லடாக்கில் இந்தியாவும் படைகளைக் குவிக்கிறது
Dinamani Chennai|May 26, 2020
சீன நடவடிக்கை எதிரொலி
லடாக்கில் இந்தியாவும் படைகளைக் குவிக்கிறது

புது தில்லி, மே 25: சீன எல்லையை ஒட்டிய லடாக் பகுதியில் இந்திய ராணுவம் படைகளைக் குவித்து வருகிறது. ஏற்கெனவே, அப்பகு தியில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரர்களைக் குவித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

この記事は Dinamani Chennai の May 26, 2020 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の May 26, 2020 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்
Dinamani Chennai

தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்

பரமத்திவேலூரில் 112 டிகிரி பதிவு

time-read
1 min  |
May 03, 2024
ராகுல் பிரதமராக பாகிஸ்தான் ஆதரவு
Dinamani Chennai

ராகுல் பிரதமராக பாகிஸ்தான் ஆதரவு

பிரதமர் மோடி குற்றச்சாட்டு

time-read
2 分  |
May 03, 2024
நீட் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு
Dinamani Chennai

நீட் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

நீட் தேர்வு 2024-க்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 03, 2024
Dinamani Chennai

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா கட்டுமானப் பணி: இந்தியா கடும் கண்டனம்

இந்திய எல்லைக்குள்பட்ட ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு இந்தியா சாா்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 03, 2024
அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!
Dinamani Chennai

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (மே 3) முடிவடையும் நிலையில், இரு தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை நள்ளிரவு வரை வேட்பாளா்களை அறிவிக்காமல் காங்கிரஸ் அமைதி காத்தது.

time-read
1 min  |
May 03, 2024
பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு வாய்ப்பு மறுப்பு; மகனுக்கு தொகுதி ஒதுக்கீடு
Dinamani Chennai

பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு வாய்ப்பு மறுப்பு; மகனுக்கு தொகுதி ஒதுக்கீடு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு மக்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 03, 2024
நாளைமுதல் 'அக்னி' வெயில்
Dinamani Chennai

நாளைமுதல் 'அக்னி' வெயில்

கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திர வெயில்’ எனும் கத்திரி வெயில் சனிக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும்.

time-read
1 min  |
May 03, 2024
இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்: அரசுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்
Dinamani Chennai

இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்: அரசுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்

இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
May 03, 2024
சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந் தனர்.

time-read
1 min  |
May 02, 2024
பூண்டி ஏரியில் புதிய மதகுகளை பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்
Dinamani Chennai

பூண்டி ஏரியில் புதிய மதகுகளை பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்

பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீர் வீணாக வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் விரைவில் புதிய மதகுகளைப் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் தயாராக உள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 02, 2024