Newspaper
DINACHEITHI - DHARMAPURI
ரூ.199 கட்டணத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி
தமிழகத்தில் அடுத்த மாதம் தொடக்கம்
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி சுஜாதா அறிவுறுத்தலின் பேரில், போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தி
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீலகிரிச் உதவி நபர் மையம் உள்ள பகுதிகளில் பயன் படுத்த 2000 மணல் மூட்டைகள்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் உதகை, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆஸ்திரேலியாவில் கனமழை, வெள்ளத்துக்கு 4 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேவ்ஸ் மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம்
தூத்துக்குடியில் ரூ.35 கோடி செலவில் மொத்தம் 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறல்
ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
செங்குன்றத்தில் எமன் சித்ரகுப்தன் வேடம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு
செங்குன்றம் போக்குவரத்து காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி, போக்குவரத்து ஆய்வாளர் எழிலன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
பருவ நிலை மாற்றம் : 16 ஆண்டுகளுக்கு பின் முன்பே தொடங்கிய தென்மேற்கு பருவமழை
மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுபவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்!
- நடிகர் சூரி உருக்கம்
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு
மேட்டுப்பாளையம் - அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
96” இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி இல்லை
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் அளித்து உள்ளனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
என்னையும் டான்ஸ் ஆட வச்சுட்டாங்க பிரபு ஜாலி பேச்சு
கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம். சபி தயாரிக்கும் படம் 'ராஜபுத்திரன்.\" அப்பா மகனுக்கு இடையிலான உறவை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மகா கந்தன் இயக்கி உள்ளார்.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈ.டி.க்கும் அல்ல- மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்
ஈ.டி.க்கும் அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 20,000 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரூ.3000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்கலாம்
பாஸ்டேக் புதிய விதிகள் என்னென்ன?
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
பொதுமக்கள் குளிக்க தடை
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீலகிரியில் பலத்த காற்று வீசுவதால் உதகை படகு இல்லத்தில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பலத்த காற்றுடன் சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகையில் இன்று காலை முதல் கடும் மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜெர்மனியில் துணிகரம்: ஹம்பர்க் ரெயில் நிலைய கத்திக்குத்து தாக்குதலில் 17 பேர் காயம்
ஜெர்மனியின் ஹம்பர்க் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார்.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி: உதவித்தொகை, மனைப்பட்டா, சான்றிதழ், நிவாரணத்தொகை கேட்டு மனு கொடுத்தனர்
உடனே தீர்வுகாண அலுவலர்களுக்கு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தல்
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
வங்காளதேசத்தின் இடைக்கால அதிபர் முகமது யூனுஸ் பதவி விலக முடிவு?
\"நான் பணய கைதி போல உணர்கிறேன்
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
மணல், கனிமங்கள் வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
நகைகளை வங்கிகளில் அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீத மக்களுக்கு மேல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஆவார்கள்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
2 1/2 வயது பெண் குழந்தை தலை துண்டிக்கப்பட்டு கொலை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிப் பகுதியான எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்த தேசிங்குராஜா - டெய்சி தம்பதியின் இரண்டரை வயது மகள் லெமோரியா. தேசிங்குராஜா வழக்கறிஞராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல்முருகன் என்பவரின் மகன் சஞ்சய் (வயது 23). பி.ஏ. ஆங்கில பட்டதாரியான இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
1 min |