Newspaper
DINACHEITHI - DHARMAPURI
கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிழக்கு கடற்கரைச் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணி
சென்னைகிழக்குக்கடற்கரைச் சாலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை இன்று (22.05.2025) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுஆய்வுமேற்கொண்டார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற பெண் கைது
நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரெயில் பயணிகள் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அபராதம்
ரெயில் பயணிகள் இனிமேல் படிக்கட்டில் அமர்ந்துபயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
எல்லா தேர்தல்களிலும் தி.மு.க.தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும்
வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் ந பழனிச்செட்டிபட்டியில்உள்ள தனியார் அரங்கில் வடக்கு மாவட்ட செயலாளரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமலாக்கத்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை
டாஸ்மாக் அமலக்கத்துறை சோதனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் 2 பேர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜூன், ஜூலை மாதங்களுக்கு தமிழ்நாட்டுக்கு 40 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
நாட்டின் தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40-வது கூட்டம் நேற்று நடந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டியவர் பணி நீக்கம்: போலீசில் புகார்
பழனியை சேர்ந்தவர் சுகுமார் (வயது42). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் பழனி நேதாஜிநகரை சேர்ந்த நாராயணசாமி (44) மற்றும் அடிவாரத்தைசேர்ந்ததுர்க்கைராஜ் (45).
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேடசந்தூர் வருவாய் வட்டத்தில் ரூ.15.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, வேலாயுதம்பாளையம் பட்டா, 2 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை உள்ளிட்டநலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு நேற்று ரஷியாவுக்கு புறப்பட்டனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் கோடை கொண்டாட்டம்- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வதுமலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
அணு ஆயுத ஏவுகணையை ஏவி அமெரிக்கா சோதனை
கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 111 என்ற ஏவுகணையை அமெரிக்கா ஏவியது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
டி20 கிரிக்கெட்டில் பவுமா சாதனையை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை
அலுவலர்களுக்கு தேனி கலெக்டர் உத்தரவு
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு வரவேற்பு
அமலாக்கத்துறை அரசியல் கருவியாகதரம்தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை வரவேற்பதாக முத்தரசன் கூறியுள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் 6 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை
மேலும் 3 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
சீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல் - சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு புறப்பட்டது, முதல் எம்.பி.க்கள் குழு
பாகிஸ்தான்மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆண்களுக்கு நிகராக பெண்களும் விவசாய தொழிலில் முன்னேற்றம் காண வேண்டும்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் கல்லூரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான மா சாகுபடி கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :-
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்
\"வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் இருப்பார்கள்\" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.
4 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
தலைமை நீதிபதிக்கு அவமரியாதை சட்டத்துக்கும் மரபுக்கும் அவமதிப்பு..
இ பதவிக்குரிய மரியாதையோடு வாழும் ஆட்சியாளர்களால் ஆட்சிக்குரிய தகுதியோடு நாடு இயங்கும். நடப்பு பாஜக ஆட்சியில் ஒருபுறம் அதிகார அத்துமீறல் நடக்கிறது. மறுபுறம் அவமதிப்பு நிகழ்கிறது.
2 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணுகக்கூடிய தேர்தல்களுக்கான கண்காணிப்பு குழு ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணுகக்கூடிய தேர்தல்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு 2-ம் காலாண்டு ஆய்வுக் கூட்டம் நடந்தது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொதுமக்களுடன் போலீஸ் சூப்பிரண்டு நேரில் கலந்துரையாடினார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையினர் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், \"உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி\" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தின்கீழ் கமுதி அருகேயுள்ள தொட்டியாபட்டி கிராமத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் நேரில் பார்வையிட்டு கிராம முக்கிய தலைவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
நிதி ஆயோக் கூட்டம்: நாளை டெல்லி செல்கிறார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த திட்டக்குழு ஆண்டுதோறும் கூடி நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதற்கேற்ற முடிவுகளை எடுத்து வந்தது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெருக்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியா, ராகுல் கோரிக்கையை நிராகரித்தது, நீதிமன்றம்
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனத்துக்கு விற்கப்பட்டபோது முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
கருணை அடிப்படையில் 115 பேர்களுக்கு பணிநியமன ஆணைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீசார் குவிப்பு
அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம்
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதிவரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |