Newspaper
Dinamani Dindigul & Theni
சின்னமனூர் பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள்
பயணிகள் அவதி
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
ஆட்சியில் பங்கு தருவதாகக் கூறியும் விஜய் கட்சியுடன் யாரும் இணையவில்லை
ஆட்சியில் பங்கு தருவதாக விஜய் கூறி வந்தாலும், இதுவரை எந்தக் கட்சியும் அவருடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல் முருகன் தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது
டிரம்ப் ஆலோசகர் நவாரோ கருத்து
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
நேபாள பிரதமர் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
என்டிஏ கூட்டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் தொடர வலியுறுத்துவேன்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) தொடர வலியுறுத்துவேன் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
அதிமுக ஆட்சிக் கால ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகூட வரவில்லை
அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகள்கூட வரவில்லை என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நிறுவன பொதுக்குழு கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்காச்சோளம் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் 9-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு
போடியில் கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றி
\"இந்தியாவைப் பொருத்தவரை நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றியாகக் கருதப்படுகிறது\" என ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
பிரதமரைப் பாராட்டி குஜராத் சட்டப் பேரவையில் தீர்மானம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி குஜராத் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
ரூ. 70,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர், கார் ஓட்டுநர் கைது
ரூ. 70,000 லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியரும், அவரது கார் ஓட்டுநரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
ஆபரேஷன் சிந்தூர்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றினர்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் பணியாற்றியதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
‘தீபாவளி பரிசு’ கிடைக்க...
ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு தனது பெரும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. இந்தப் புதிய அறிவிப்பின்படி, அன்றாடம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் பலவற்றுக்கும் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் உண்மையா?
4 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
நார்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி
நார்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் (படம்) தொழிலாளர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
பைக்கிலிருந்து பணம் திருட்டு: கர்நாடகத்தைச் சேர்ந்தவர் கைது
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.6 லட்சத்தை திருடிய கர்நாடகத்தைச் சேர்ந்த நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம்
அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
வட்டாரக் கல்வி அலுவலர் தற்கொலை
தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரக் கல்வி அலுவலர் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு
கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
தேர்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்
திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளிக்குச் செல்ல பாதை இல்லை எனக் கூறி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
அழகப்பா பல்கலை.யில் மின்னணு மதிப்பீட்டு முறை பயிற்சி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், உள்தர நிர்ணய உறுதிக்குழு ஆகியவற்றின் சார்பில், பல்கலைக்கழக நிர்வாகப் பணியாளர்களுக்கு மின்னணு மதிப்பீட்டு முறைக் கான பயிற்சி பல்கலைக்கழக வீறுகவியரசர் முடியரசனார் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது 'கிரேட் இந்தியன் திருவிழா' சிறப்பு விற்பனை வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
அரவிந்த் கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி
ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
காலிறுதியில் நிகாத் ஜரீன்
இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
நிஹால் சரின் வெற்றி; அர்ஜுன் டிரா
உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹால் சரின் வெற்றி பெற, அர்ஜுன் எரி கைசி டிரா செய்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி
தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை விசாரணை
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு
நிபுணர்கள் எச்சரிக்கை
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
வெண்கலப் பதக்கச் சுற்றில் மகளிர் அணி
தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
மின் கம்பத்தில் பேருந்து மோதல்: 30 பேர் உயிர் தப்பினர்
தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து செவ்வாய்க்கிழமை கேரளத்துக்கு சென்ற அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.
1 min |
