Newspaper
Dinamani Dindigul & Theni
துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
துணை மருத்துவ பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியது.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
‘ஆப்பிள்’ தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஃபி கான்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல்பாட்டு அதிகாரியாக (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஃபி கான் (58) நியமிக்கப்பட்டார்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
சத்தீஸ்கரில் 12 நக்ஸல்கள் சரண்
சத்தீஸ்கரில் 12 நக்ஸல் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
உண்மை கண்டறியும் குழு ஆய்வு; புதிய ‘கேட் கீப்பர்’ நியமனம்
கடலூர் செம்மங்குப்பம் அருகே கடவுப்பாதைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த விபத்து தொடர்பாக, ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
திண்டுக்கல்லில் மறியல்: எம்பி உள்பட 1,522 பேர் கைது
அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர் உள்பட 1,522 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்: மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
மத்திய அரசைக் கண்டித்து அனைத்துச் சங்கத்தினர் சாலை மறியல்
34 பெண்கள் உள்பட 70 பேர் கைது
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபார்’ திட்டம்: தேசிய பழங்குடியினர் ஆணையம் தகவலளிக்க மறுப்பு
கிரேட் நிகோபார் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினர் ஆணையம் மறுத்தது.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
குஜராத்: பாலம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு
ஆற்றில் விழுந்த 6 வாகனங்கள்
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
தரவுகள் பேசட்டுமே...
கீழடி ஆய்வு முதலில் மத்திய அரசால் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழருக்கு எதிரான அணுகுமுறை என்பதில் அர்த்தமில்லை. நம்முடைய நோக்கம் நமது வரலாற்றை வெளிப்படுத்துவது மட்டுமே எனில், உலக நடைமுறைகளின் படி அறிவியல் அணுகுமுறையோடு உண்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.
3 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
கிடப்பில் தடுப்பணை திட்டங்கள்
தமிழக டெல்டா பாசனத்துக்காக மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் காவிரியில் ஆண்டுதோறும் விடுவிக்க வேண்டும். ஆனால், இந்தத் தண்ணீரை முழுமையாக வழங்காமல் கர்நாடகம் இழுத்தடிக்கும் கொடுமை தொடர்கிறது.
2 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணப்பலன்களைப் பெற, பயனாளிகள் தங்கள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
குடிநீர்க் குழாயில் உடைப்பு: சாலையில் வீணாகச் சென்ற தண்ணீர்
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கூட்டுக்குடிநீர்க் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் வீணாகச் சென்றது.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
அகமதாபாத் விமான விபத்து
முதல் கட்ட அறிக்கை 2 நாள்களில் சமர்ப்பிப்பு
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திரைப்பட நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
காவல் நிலைய மரணங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தில் காவல் நிலைய உயிரிழப்புகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
எந்த வகுப்பினரிடமும் சிக்காத கோயில்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பினரிடமும் சிக்காமல் முறையாக நிர்வகிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தேர்தல் முறைகேட்டை அனுமதிக்கமாட்டோம்
'மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முறைகேடு நடைபெற்றது; பிகார் தேர்தலிலும் இதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
சுங்கச்சாவடி கட்டண விவகாரம்; சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளின் சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
தேனி மாவட்டத்தில் ஜூலை 12-இல் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
தேனி மாவட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
சின்னக்காம்பட்டியில் இன்று மின் தடை
ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டியில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
ஆகஸ்ட் 29 முதல் புரோ கபடி லீக்
புரோ கபடி லீக் (பிகேஎல்) போட்டியின் 12-ஆவது சீசன், ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்குகிறது.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
மாணவர், சுற்றுலா, விசா-1பி விசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா
மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலர் (சுமார் ரூ.21,000) வரை உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
வீடு புகுந்து பணம் திருட்டு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பூட்டிய வீட்டில் ரூ.1.60 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
புதுமாப்பிள்ளை தற்கொலை
தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
கூட்டுறவு ஏல மையத்தில் கொப்பரை விலை உயர்வு
பழனி, ஜூலை 9: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள கூட்டுறவுச் சங்க கொப்பரை ஏல மையத்தில் கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ. 256-க்கு விற்பனை யானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை சரிவு
கடந்த ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் உலகளாவிய மொத்த விற்பனை 9 சதவீதம் சரிந்தது.
1 min |
July 10, 2025
Dinamani Dindigul & Theni
இறுதி ஆட்டத்தில் செல்ஸி
ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் செல்ஸி 2-0 கோல் கணக்கில் ஃபுளுமினென்ஸை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min |
