Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Dindigul & Theni

கடன் வசூலில் கடுமை கூடாது

கடன் வசூலில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது என வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவுறுத்தினார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மேக்கேதாட்டு அணை: மத்திய அரசிடம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல்

கர்நாடக முதல்வர் மாற்றம் விவாதத்தில் இல்லை

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

கனடா: நடுவானில் பயிற்சி விமானங்கள் மோதல்

இந்திய மாணவர் உள்பட இருவர் உயிரிழப்பு

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று பிறப்பித்த உத்தரவை ஜூலை 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

கட்டுப்படுத்திய நிதீஷ்; மீட்டெடுத்த ரூட்

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது கிரிக்கெட் டெஸ்ட்டின் முதல் நாளில் இங்கிலாந்து, 70 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் சேர்த்திருந்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

இந்திய செவிலியரை மீட்கக் கோரிய மனு மீது 14-ஆம் தேதி விசாரணை

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியரைக் காப்பாற்ற ராஜீய வழிகளில் அரசின் முயற்சியைக் கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு வரவுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: தமிழ்நாடு - மகாராஷ்டிரம் ஆட்டம் ‘டிரா’

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஹாக்கி தமிழ்நாடு-மகாராஷ்டிர அணிகள் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்: வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்பு

கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கணக்கானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

குடும்ப ஆட்சிக்கு 2026-இல் முடிவு கட்டப்படும்: இபிஎஸ்

தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவு கட்டப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

பெருமாள் மலை-கொடைக்கானல் மாற்றுச் சாலை: அதிகாரிகள் ஆய்வு

பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றுச் சாலை அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மகனைக் கொல்ல முயன்ற தந்தை கைது

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை: பதிவுத் துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மனமகிழ் மன்றங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய விதிமுறைகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து பதிவுத் துறை தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

எம்சிசி அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கர் ஓவியம்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கான கௌரவமாக, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் அவரின் ஓவியம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

ரியல் மாட்ரிட்டை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் செல்ஸியுடன் பலப்பரீட்சை

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி அலுவலர்கள் மீது பொய்யான புகார் தெரிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

5 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜர்

நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதையடுத்து, 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை முடித்துவைத்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மதுரை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை, மதுரை உள்பட 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

காட்டெருமை முன் தற்படம்: 2 இளைஞர்களுக்கு அபராதம்

கொடைக்கானலில் காட்டெருமை முன் தற்படம் எடுத்த 2 இளைஞர்களுக்கு வனத் துறையினர் வியாழக்கிழமை அபராதம் விதித்தனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்

தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

பொருளாதாரத்தின் அடிப்படை தெரியாதவர்களிடம் அதிகாரம்

சீமான் பேச்சு

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

அரையிறுதியில் சின்னர் - ஜோகோவிச் பலப்பரீட்சை

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான இத்தாலியின் யானிக் சின்னர் - செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

வைூகோ-மல்லை சத்யா மோதல் தீவிரம்

மதிமுக பொதுச் செயலர் வைகோ, துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பரிந்துரை செய்தது.

2 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

கடும் விற்பனை அழுத்தத்தால் பங்குச்சந்தையில் சரிவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

ஹரியாணா: பள்ளி இயக்குநரை கத்தியால் குத்திக் கொன்ற மாணவர்கள்

ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி இயக்குநர், பள்ளியின் வளாகத்திலேயே 2 மாணவர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வியாழக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் புகார்; சிபிஐ விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.28-இல் தேர்வு டிஆர்பி அறிவிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு செப்.28-ஆம் தேதி முதல் நடைபெறும்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம்

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததையடுத்து, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற அச்சம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மகாராஷ்டிர பேரவையில் அமைச்சரை மிரட்டிய எம்எல்சி

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் சிவசேனை கட்சியைச் சேர்ந்த அமைச்சரிடம், 'பேரவையைவிட்டு வெளியே வா, நான் யார் என்று காட்டுகிறேன்' என சிவசேனை (உத்தவ்) கட்சி மேலவை உறுப்பினர் (எம்எல்சி) மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

July 11, 2025