Newspaper
Dinamani Dindigul & Theni
வந்தவழி பெரியகருப்ப சுவாமி கோயில் திருவிழா: பக்தர்களுக்கு அன்னதானம்
குஜிலியம்பாறை அருகே வந்தவழி பெரியகருப்பசுவாமி கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
தலைக கொடிக்கு தடை கோரி வழக்கு: விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தலைக கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தொடர்ந்த வழக்கில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
ஜாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது
ஜாதி கட்டமைப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுள் எப்போதும் அனைவருக்கும் பொதுவானவர்; பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஒருவருக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்படுவது அவரை ஜாதி ரீதியாக பாகுபடுத்தி அவமதிப்பதாகவே கருதப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
பிகாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் முதல்வர் நிதீஷ் குமார் அறிவிப்பு
பிகாரில் வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்புகளுக்கு 125 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்தார்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
கொங்கு நாட்டு குல தெய்வம்...
கொங்கு நாட்டு குல அம்மனாக, குல தெய்வமாகத் திகழும் 'கொங்கு குல அம்மன்' என்ற பெயரே மருவி 'கொங்கலம்மன்' ஆயிற்று என்பர்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
தேர்தல் ஆணையக் கையேடுகளை தமிழில் வழங்க வேண்டும்
தேர்தல் ஆணையத்தின் கையேடுகளை தமிழில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்று தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
கார்-டேங்கர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தினர் 3 பேர் உயிரிழப்பு
அரக்கோணம் அருகே கார் டயர் வெடித்து எதிரில் வந்த டேங்கர் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவர் சிறையிலடைப்பு
நத்தம் அருகே தொழிலதிபர் வீட்டுக் குள் புகுந்து அவரைத் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் அக். 27-இல் தொடக்கம்
சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிர் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
குடிநீர், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
ராபர்ட் வதேரா: அமலாக்கத் துறை வழக்கு கடந்து வந்த பாதை...
தில்லியை இணைக்கும் ஹரியாணாவின் எல்லை நகரான குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபர் ராபர்ட் வதேரா, ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, 10 பேர் மீது அமலாக்கத் துறை இயக்ககம் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
அரையிறுதியில் இத்தாலி
மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி 2-1 கோல் கணக்கில் நார்வேயை வியாழக்கிழமை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
அருவியில் ஏற்பட்ட சுழலில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே உள்ள ஓராவி அருவியில் குளித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த இளைஞர் சுழலில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
ஆசிரியரை மதுப்புட்டியால் தாக்கிய 4 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப்புட்டியால் தாக்கிய 4 மாணவர்கள் பள்ளியிலிருந்து வியாழக்கிழமை நீக்கப்பட்டனர்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
குழந்தை வரம் தரும் பிள்ளைத்தாச்சி அம்மன்
மிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பல்வேறு வடிவங்கள், புற்றுருவாக உள்ள அம்மன் கோயில்கள் பல உண்டு. ஆனால், நிறைமாதக் கர்ப்பிணி படுப்பதுபோல், மல்லாந்து படுத்தநிலையில் சுயம்பு வடிவில் ஸ்ரீஅங்காளம்மன் அருள்பாலிக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட புட்லூரிலுள்ள பிள்ளைத்தாச்சி அம்மன் கோயிலில்தான்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
உடலுறுப்புகள் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
இராக் வணிக வளாகத்தில் தீ: 61 பேர் உயிரிழப்பு
இராக்கின் கிழக்குப் பகுதியிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவர்கள் உள்பட 61 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும்
திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என காங்கிரஸுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
இலங்கை: புதைகுழியில் 65 சிறுமிகளின் எலும்புகள்
இலங்கையின் செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியிலிருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டன.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
பிகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு
பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்துவிட்டதாக மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் அலுவலகம் தெரிவித்தது.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
பிகாரில் 5.76 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு
பிகாரில் இதுவரை 5.76 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
விப்ரோ நிகர லாபம் ரூ.3,336.5 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.3,336.5 கோடியாக அதிகரித்தது.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
லஞ்சம்: ஊராட்சி செயலர், கணவர் கைது
தேனியில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 230 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
தில்லியில் நாளை 'இண்டி' கூட்டணி கூட்டம்
எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி கூட்டம் தில்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) நடைபெறவுள்ளது.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
விபத்தில் உயிரிழந்த இளைஞரின் கண்கள் தானம்
சாணார்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்த நிலையில், அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாரம்பரிய மருத்துவ சேவைகள்
பொது சுகாதாரத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
பால் வியாபாரி வெட்டிக் கொலை
தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை இரவு முன்விரோதத்தில் பால் வியாபாரியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
1 min |
July 18, 2025
Dinamani Dindigul & Theni
கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
அர்ஜுனுடன் காலிறுதிக்கு முன்னேறினார்
1 min |
