Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Dindigul & Theni

பெரியகுளம் அருகே ஆடுகள் திருட்டு

பெரியகுளம் அருகே ஆடுகளை திருடிய மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

நிகழ் கல்வியாண்டு முதல் சென்னை இதழியல் நிறுவனம் தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

நிகழ் கல்வியாண்டு முதல் சென்னை இதழியல் நிறுவனம் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

இரு முதல்வர்களைக் கைது செய்த அமலாக்கத் துறை அதிகாரி ராஜிநாமா

தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் கைது செய்ததில் முக்கியப் பங்கு வகித்த அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி கபில்ராஜ் (45) மத்திய அரசுப் பணியை ராஜிநாமா செய்தார்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

மரண தண்டனையிலிருந்து நிமிஷாவை காக்க தொடர் முயற்சிகள்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

பைக்குகள் மோதல்: மூவர் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மூவர் பலத்த காயமடைந்தனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

'இண்டி' கூட்டணியில் தொடரவில்லை: பிகாரில் தனித்துப் போட்டி

'இண்டி' கூட்டணியில் ஆம் ஆத்மி தொடரவில்லை எனவும், நிகழாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தே களம் காண்போம் எனவும் அந்தக் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை

மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

பொது வருங்கால வைப்பு நிதி, பங்களிப்பு ஓய்வூதிய பணிகளை விரைவுபடுத்த கல்வித் துறை உத்தரவு

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி, பங்களிப்பு ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கும் பணிகள் அதிகளவில் நிலுவையில் உள்ளதால் அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

தரவரிசைப் பட்டியல்: மீன்வளப் பல்கலை. வெளியீடு

நிகழாண்டு இளநிலை மீன்வளப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தேர்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

சாலை சீரமைப்புக்கு வனத் துறை தடை: பொதுமக்கள் மறியல் போராட்டம்

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை- பொன்னன்படுகை இடையே சாலை சீரமைப்பு பணிக்கு வனத் துறையினர் தடை விதித்ததால், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

சொத்துக் குவிப்பு வழக்குகள் மறுவிசாரணை விவகாரம் தமிழக அமைச்சர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அமைச்சர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

மேற்கு வங்கம்: ரயிலில் அடிபட்டு 3 யானைகள் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை இரவு விரைவு ரயிலில் அடிபட்டு இரு குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் (67) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலமானார்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

காஸாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கும் இஸ்ரேல்

காஸாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக் கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு வெடிவைத்து தகர்த்து வருவதாக, அண்மைக் கால செயற்கைக்கோள் படங்களை மேற்கோள்காட்டி பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியார் பெயரில் பட்டா இருப்பதை மாற்றக்கோரி, பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

ஜிம்பாப்வேயை வென்றது நியூஸிலாந்து

முத்தரப்பு டி20 தொடரில் 2-ஆவது வெற்றி

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

நாடாளுமன்ற கூட்டத் தொடர்: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் இணைந்த சுக்லா!

ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் மனைவி, மகனுடன் இணைந்தார்.

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

ரஷியா-இந்தியா-சீனா ஒத்துழைப்பை மீட்கும் ரஷிய முயற்சிகளுக்கு சீனா ஆதரவு

ரஷியா-இந்தியா-சீனா (ஆர்ஐசி) முத்தரப்பு ஒத்துழைப்பை மீட்டெடுக்க ரஷியா எடுத்துள்ள முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்த சீனா, \"இந்த ஒத்துழைப்பு 3 நாடுகளின் சொந்த நலன்களுக்கு மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, பாதுகாப்புக்கும் உதவக்கூடியதாக இருக்கும்\" எனக் கூறியது.

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

5 ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய 134 பேர் கைது: சிபிஐ

பண முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் 134 பேர் கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ முயற்சியால் நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

ஓய்வு பெற்றார் அதிதி சௌஹான்

இந்திய மகளிர் கால்பந்து அணி கோல் கீப்பர் அதிதி சௌஹான் (32), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

திருத்தங்கலில் கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் கிரானைட் கல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

நில முறைகேடு வழக்கு: ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

ஹரியாணா மாநிலம், சிகோபூரில் நிலம் வாங்கி முறைகேடு செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய நிதி முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மீது தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

நேட்டோ இரட்டை நிலைப்பாடு

பொருளாதாரத் தடை அச்சுறுத்தலுக்கு இந்தியா பதிலடி

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

தீப்தியின் தீர்க்கமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்

திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

செவிலியர் நிமிஷா வழக்கில் தீர்வுகாண யேமன், நட்பு நாடுகளுடன் தொடர்பு

மத்திய வெளியுறவு அமைச்சகம்

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

1.38 கோடியாக உயர்ந்தது உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை

இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 1.38 கோடியாக உயர்ந்தது.

1 min  |

July 18, 2025