Newspaper
Dinamani Dindigul & Theni
கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த மழை: 10 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் திங்கள் கிழமை நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த மழையின்போது, மின்சாரம் பாய்ந்ததில் 9 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 24, 2025
Dinamani Dindigul & Theni
போரை நிறுத்தவிட்டால் கரும் வரி விதிப்பு
ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
2 min |
September 24, 2025
Dinamani Dindigul & Theni
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: எஸ்பிஐ அறிமுகம்
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 24, 2025
Dinamani Dindigul & Theni
எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!
தொகுதி வரையறைச் சட்டத்தை உருவாக்கியவர் மோடியா? அந்தச் சட்டத்தை அம்பேத்கரும், நேருவும், படேலும், அல்லாடி கிருட்டிணசாமி ஐயரும், அரசியல் நிருணய சபையும் ஆராய்ந்து, விவாதித்து சட்டமாக்கி இருக்கிறார்கள்! இதற்கு அரசியல் நிருணய சபை காரணமா? மோடி காரணமா?
3 min |
September 24, 2025
Dinamani Dindigul & Theni
ஜிஎஸ்டி குறைப்பு: இணையவழி வர்த்தக தளங்கள் கண்காணிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பைத் தொடர்ந்து, இணையவழி வர்த்தக தளங்களில் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு கண்காணித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
September 24, 2025
Dinamani Dindigul & Theni
தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்
புது தில்லி, செப். 23: தில்லியில் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
1 min |
September 24, 2025
Dinamani Dindigul & Theni
கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயர்களை நீக்க பாஜக வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயரை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.
1 min |
September 24, 2025
Dinamani Dindigul & Theni
சமூக நீதி விடுதியில் மத மாற்றம்: பாஜக குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதியில் மத மாற்றம் நடைபெற்றதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
சின்னமனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழகத் தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பாமாயிலுக்குப் பதில் மானிய விலையில் தேங்காய் எண் ணெய் வழங்கக் கோரி சின்னமனூ ரில் விவசாய அமைப்பினர் திங்கள் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மீது மாரனை உறுப்பினர் புகார்
கார், ரூ.20 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தர மறுப்பதாக திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் புகார் அளித்தார்.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
பழனி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை
பழனியில் மீன்வளத் துறை அலுவலகத்தை கோரிக்கை மனுக்களுடன் மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
மக்கள் குறைகளை கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
பழனியில் நவராத்திரி திருவிழா தொடக்கம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காப்புக் கட்டுடன் நவராத்திரி திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
தொடர்விளி தீக்குளிக்க முயற்சி
பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாக கருத முடியாது
மாட்ரிட், செப். 22: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 4 வீரர்களுக்கு அரசுப் பணி
சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற நான்கு வீரர்களுக்கு அரசுப் பணிக்கான நியமன உத்தரவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
தீயணைப்பு பயிற்சிக் கழகம் - மாணவர் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள்
தமிழகத்தில் தீயணைப்புத் துறைக்கான பயிற்சிக் கழகம் மற்றும் மாணவர் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்கான நிகழ்ச்சிகள் காணொலி வழியாக தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
சிங்கப்பூர்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் பட்டியலினத்தவருக்கு அரசு வழங்கிய பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங் கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
தங்கம் ஒரே நாளில் 2 முறை உயர்வு: பவுன் ரூ.83,440-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்தது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.83,440-க்கும் விற்பனையாகி, புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
கொரட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிக்கும் அபாயம்!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பகுதியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகள், வெள்ளைப்பூண்டு கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
பேக்கரியில் தீ விபத்து
பழனி சண்முகபுரத்தில் அடுமனையில் (பேக்கரி) ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம் !
பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒரு புறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணர்ச்சிபூர்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.
2 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்
வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
16 மாநிலங்களில் வருவாய் உயர்வு: சிரஜ் அறிக்கை
கடந்த 2023மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
விஜய் பிரசாரத்தில் மாற்றம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் செப். 27ஆம் தேதி சேலம், நாமக்கல்லில் பிரசாரம் செய்வார் எனத் திட்டமிடப் பட்டிருந்த நிலையில், சேலத்துக்கு பதிலாக கரூருக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
தேசிய சர்ஃபிங் பந்தயம்: கிஷோர், கமலி சாம்பியன்
சென்னை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தேசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் (2025) போட்டியில் தமிழகத்தின் கிஷோர் குமார், கமலி மூர்த்தி பட்டம் வென்றனர்.
1 min |
September 23, 2025
Dinamani Dindigul & Theni
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு
பாஜகவின் வாக்குத் திருட்டுக்கு தேர்தல் ஆணையம் உடந்தை யாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'வாக்குத் திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாக்கி றார்' என்ற பகிரங்க குற்றச்சாட்டை வியா ழக்கிழமை முன்வைத்தார்.
1 min |
September 19, 2025
Dinamani Dindigul & Theni
வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கியப் பிரிவுகளுக்குத் தடை
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
3 min |
