Facebook Pixel Read Education from Best selling Magazines and Newspaper
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Education

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2026

25-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா ஆகிய இரு நகரங்களில் பிப்ரவரி 6 முதல் 22 வரை 17 நாட்கள் நடைபெற்றது.

2 min  |

April, 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் போர்

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாகவும், அதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறி, இஸ்ரேல், அமெரிக்கா இரு நாடுகளும் இணைந்து கடந்த ஆண்டு ஈரானைத் தாக்கின.

3 min  |

April, 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

ஆஸ்கர் விருதுகள்

திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

2 min  |

April, 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

டி20 உலக கோப்பையை வென்ற இந்தியா

10-வது டி20 உலக கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்றது. இதில் 20 நாடுகள் பங்கேற்றன.

2 min  |

April, 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2026

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

1 min  |

April, 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

70-வது பிலிம்பேர் விருதுகள்

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமா உள்ளிட்ட நான்கு தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்பேர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

April, 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

ஞானபீட விருது

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீடம், பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான ஆர். வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

April, 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

சாகித்ய அகாடமி விருது

மத்திய கலாசாரத் துறையின் கீழ் செயல்படும், இலக்கிய அமைப்பான, 'சாகித்ய அகாடமி' சார்பில், ஆண்டுதோறும் 24 மொழிகளில் வெளியாகும், கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சன வகைகளில் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

1 min  |

April, 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்

சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

1 min  |

March, 2026
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

கிராமி விருதுகள்

இசையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது கிராமி விருதாகும்.

2 min  |

March, 2026
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

தமிழகத்தின் பொருளாதார ஆய்வறிக்கை

தமிழக திட்டக்குழு வாயிலாக மாநில பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.

4 min  |

March, 2026
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

பொருளாதார ஆய்வறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்வதற்காக, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்வது வழக்கம்.

3 min  |

March, 2026

Pothu Arivu Ulagam

நடப்பு நிகழ்வுகள் டயரிக் குறிப்புகள்

தமிழ்நாட்டின் முதல் ஒளிரும் பூங்கா, ஒரு பகல்-இரவு பொழுதுபோக்கு மையமாக, மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு ராஜா தெருவில் திறக்கப் பட்டுள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற வசதிகளுடன் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

8 min  |

March, 2026
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

பத்ம விருதுகள்

இந்தியாவில் பாரத ரத்னாவிற்கு அடுத்து உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

4 min  |

March, 2026
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026-27

2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

4 min  |

March, 2026
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

தமிழக இடைக்கால வேளாண் பட்ஜெட் 2026-27

தமிழக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான இடைக்கால வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

2 min  |

March, 2026
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

உலக அழகி - 2025

72-வது உலக அழகிப்போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தொடங்கியது.

1 min  |

July 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

எளிமை ஆளுமை திட்டம்

தமிழக அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாக பெற வகை செய்யும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

2 min  |

July 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

இஸ்ரேல் - ஈரான் போர்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மிகச் சமீபத்திய மோதலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

3 min  |

July 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம்

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி. ஆர் சுப்பிரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று கூறினார்.

3 min  |

July 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

தமிழரின் தொன்மை கூறும் கீழடி

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப் பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

4 min  |

July 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

பால சாகித்ய புரஸ்கார் விருது

ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் இலக்கிய நூல்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.

1 min  |

July 2025
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்

கடல் மட்டத்திலிருந்து 6.4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது சென்னை மாநகரம்.

2 min  |

June 2024
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

3 min  |

June 2024
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

நடப்பு நிகழ்வுகள்

தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2 min  |

June 2024
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

இந்திய பொதுத் தேர்தல்கள் - 2024

ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.

2 min  |

June 2024
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

இந்திய பொருளாதாரத்தின் புதிய பிரச்சினைகள்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற் கான (ஏப்ரல், மே, ஜூன்) இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக அண்மையில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தரவுகளை வெளியிட்டபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக குறைந்திருக்கும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், பரந்த ஒருமித்த கருத்து சரிவு 20% அதிகமாக இருக்காது என்று கூறினர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி Q1 இல் 24% குறைந்துள்ளது.

1 min  |

November, 2020
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

கொரோனா வைரஸ் நவீன ஆய்வுகள்

கொரோனா வைரஸ், நம் அனைவரின் வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழும் முறை, நம் உறவுகள் என பலவற்றிலும் அதன் தாக்கத்தை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த பெருநோயிலிருந்து தற்காத்துக் கொள்வது என்பது குறித்து நமக்கு தொடர்ந்து அளிக்கப்படும் அறிவுரைகள் சற்றே கடினமாக அமையலாம்.

1 min  |

November, 2020
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

COVID-19 அவசர மருத்துவ ஆராய்ச்சிகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி...)

1 min  |

November, 2020
Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

கொரோனா வைரஸ் தடுப்பூசி

முழுமையான விவரம்

1 min  |

October 2020

ページ 1 / 3