Facebook Pixel ஞானபீட விருது | Pothu Arivu Ulagam - education - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஞானபீட விருது

Pothu Arivu Ulagam

|

April, 2025

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீடம், பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான ஆர். வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானபீட விருது

இலக்கியம், படைப்பாற்றல், கவிதைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில் பாரதிய ஞான பீடம் அமைப்பானது, 2025-ஆம் ஆண்டுக்கான அதன் 60-வது ஞானபீட விருதை அறிவித்துள்ளது.

இவ்விருது 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக இலக்கியவாதி ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது.

தமிழ் இலக்கியம், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான கவிதை வெளிப்பாடு ஆகியவற்றுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்படுகிறது.

Pothu Arivu Ulagam からのその他のストーリー

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2026

25-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா ஆகிய இரு நகரங்களில் பிப்ரவரி 6 முதல் 22 வரை 17 நாட்கள் நடைபெற்றது.

time to read

2 mins

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் போர்

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாகவும், அதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறி, இஸ்ரேல், அமெரிக்கா இரு நாடுகளும் இணைந்து கடந்த ஆண்டு ஈரானைத் தாக்கின.

time to read

3 mins

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

ஆஸ்கர் விருதுகள்

திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

time to read

2 mins

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

டி20 உலக கோப்பையை வென்ற இந்தியா

10-வது டி20 உலக கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்றது. இதில் 20 நாடுகள் பங்கேற்றன.

time to read

2 mins

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2026

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

time to read

1 min

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

70-வது பிலிம்பேர் விருதுகள்

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமா உள்ளிட்ட நான்கு தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்பேர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

time to read

1 mins

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

ஞானபீட விருது

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீடம், பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான ஆர். வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

சாகித்ய அகாடமி விருது

மத்திய கலாசாரத் துறையின் கீழ் செயல்படும், இலக்கிய அமைப்பான, 'சாகித்ய அகாடமி' சார்பில், ஆண்டுதோறும் 24 மொழிகளில் வெளியாகும், கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சன வகைகளில் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

time to read

1 min

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்

சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

time to read

1 mins

March, 2026

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

கிராமி விருதுகள்

இசையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது கிராமி விருதாகும்.

time to read

2 mins

March, 2026

Listen

Translate

Share

-
+

Change font size