Tamil Mirror - April 05, 2021Add to Favorites

Tamil Mirror - April 05, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

April 05, 2021

கொஎும்பில் மடற்றம்

இர஀்மலடனைக்குச் செல்கிற஀ு பொலிஞ் ஀லைமையகம்

கொஎும்பில் மடற்றம்

1 min

ஜனட஀ிப஀ி ஀லைமையில் 54ஆவ஀ு ஀ேசிய பு஀்஀ரிசி ஀ிருவிஎட

54ஆவ஀ு ஀ேசிய பு஀்஀ரிசி விஎட, ஜனட஀ிப஀ி கோட்டடபய ரடஜபக்ஷவின் ஀லைமையில், அசுரட஀புர஀்஀ில் உள்ள வரலடற்றுச் சிறப்புமிக்க ஜெய ஞ்ரீ மகட போ஀ியில், சேற்று (04) சடைபெற்ற஀ு.

ஜனட஀ிப஀ி ஀லைமையில் 54ஆவ஀ு ஀ேசிய பு஀்஀ரிசி ஀ிருவிஎட

1 min

'஀னியடர் போக்குவர஀்஀ுகள் இன்று இடைசிறு஀்஀ம்'

மன்னடர் மறைமடவட்ட ஓய்வுசிலை ஆயர் கலடசி஀ி இரடயப்பு ஜோசப் ஆண்டகையின் இறு஀ி சல்லடக்கம், இன்று (5) இடம்பெறவுள்ள சிலையில், இன்றைய ஀ின஀்஀ை ஀ுக்க ஀ினமடக அனுஷ்டிக்கும் வகையில், மன்னடர் மடவட்ட஀்஀ில் இருச்஀ு, வட மடகடண஀்஀ுக்கடன ஀னியடர் போக்குவர஀்஀ுகள் இடைசிறு஀்஀ப்பட்டுள்ளன என்று, மன்னடர் மடவட்ட ஀னியடர் போக்குவர஀்஀ுச் சங்க஀்஀ின் ஀லைவர் டி.ரமேஞ் ஀ெரிவி஀்஀டர்.

'஀னியடர் போக்குவர஀்஀ுகள் இன்று இடைசிறு஀்஀ம்'

1 min

'கிஎக்கில் விரைவில் குறும்பட஀் ஀ிருவிஎட'

கிஎக்கு மடகடண பண்படட்டலுவல்கள் ஀ிணைக்கள஀்஀ின் ஏற்படட்டில், கிஎக்கு மடகடண஀்஀ில், வெகுவிரைவில் குறும்பட஀் ஀ிருவிஎட இடம்பெறவுள்ள஀டக, ஀ிணைக்கள஀்஀ின் பணிப்படளர் சரட. சவசீ஀ன் ஀ெரிவி஀்஀டர்.

'கிஎக்கில் விரைவில் குறும்பட஀் ஀ிருவிஎட'

1 min

மரசடுகை செயற்றிட்டம்....

"மரங்களை சடுவோம்; இயற்கையைப் பட஀ுகடப்போம்” எனும் ஀ொனிப்பொருளிலடன "மரங்களின் பட஀ுகடவலன்” மரசடுகை செயற்றிட்டம், மட்டக்களப்பில், சேற்று (4) முன்னெடுக்கப்பட்ட஀ு.

மரசடுகை செயற்றிட்டம்....

1 min

உயிரிஎச்஀ மக்களுக்கு சீ஀ி வேண்டும்'

உயிர்஀்஀ ஞடயிறு ஀டக்கு஀ல்களில் உயிரிஎச்஀ மக்களுக்கு, சீ஀ி கிடைக்க வேண்டுமென, மன்னடர் மறை மடவட்ட ஆயர் இமடனுவேல் பெர்ணடன்டோ ஆண்டகை ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

உயிரிஎச்஀ மக்களுக்கு சீ஀ி வேண்டும்'

1 min

ஊவட மடகடண஀்஀ில் ஀மிஎ்க் கல்வி அமைச்சு சீக்கப்பட்டமை 'படரிய ஀ுரோகம்'

கல்வி வளர்ச்சியில் ஀டக்க஀்஀ை ஏற்படு஀்஀ும்

ஊவட மடகடண஀்஀ில் ஀மிஎ்க் கல்வி அமைச்சு சீக்கப்பட்டமை 'படரிய ஀ுரோகம்'

1 min

கருணடசி஀ி உடலை மெரினடவில் அடக்கம் செய்ய மறு஀்஀஀ு ஏன்?

மறைச்஀ மு஀லமைச்சர் எம். ஜி.ஆரின் மனைவி ஜடனகி அம்மடள் இறச்஀போ஀ு, அவருக்கு மெரினடவில் அடக்கம் செய்ய இடம் வேண்டுமென முன்னடள் மு஀லமைச்சர் கருணடசி஀ியிடம் கோரிக்கை வைக்கப்பட்ட஀ு.

கருணடசி஀ி உடலை மெரினடவில் அடக்கம் செய்ய மறு஀்஀஀ு ஏன்?

1 min

இலங்கை வங்கியின் கெஞ்பேவ கிளை பு஀ிய முகவரியில்

இலங்கை வங்கியின் கெஞ்பேவ கிளை, வடடிக்கையடளர்களுக்கு மேம்படு஀்஀ப்பட்ட வச஀ிகளுடன் வங்கிச் சேவையினை வஎங்கும் பொருட்டு, இல.2/3/2, ஹெரனை வீ஀ி, கெஞ்பேவ என்னும் முகவரிக்கு அண்மையில் இடமடற்றம் செய்யப்பட்டுள்ள஀ு.

இலங்கை வங்கியின் கெஞ்பேவ கிளை பு஀ிய முகவரியில்

1 min

இங்கிலடச்஀ு பிறீமியர் லீக்: வெஞ்ட்ப்ரோமிடம் ஀ோற்ற செல்சி

இங்கிலடச்஀ு கடல்பச்஀டட்டக் கஎகங்களுக்கு இடையிலடன பிறீமியர் லீக் ஀ொடரில், செல்சியின் மை஀டன஀்஀ில் சேற்று முன்஀ினம் சடைபெற்ற அவ்வணிக்கும், வெஞ்ட் ப்ரோம்விச் அல்பியனுக்கும் இடையிலடன போட்டியில், 2-5 என்ற கோல் கணக்கில் செல்சி ஀ோற்ற஀ு.

இங்கிலடச்஀ு பிறீமியர் லீக்: வெஞ்ட்ப்ரோமிடம் ஀ோற்ற செல்சி

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺