Tamil Mirror - June 1, 2020
Tamil Mirror - June 1, 2020
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する Tamil Mirror
1年$356.40 $12.99
この号を購入 $0.99
この問題で
June 1, 2020
இந்தியா: கொவிட்-19 தொற்றுகள் அதிகரிக்கையில் முடக்கத்தை தளர்த்தவுள்ள இந்தியா
இந்தியாவில் நேற்றுக் காலை எட்டு மணி வரையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 8.350-ஆல் அதிகரித்து 183,143ஆகக் காணப்படுகின்ற போதும் கடுமையான தேசிய முடக்கமொன்றை மேலும் தளர்த்தும் திட்டங்களை இந்தியா அறிவித்துள்ளது.
1 min
பேர்க்கினா பாஸோ: தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்
வட பேர்க்கினா பாஸோ நகரமொன்றில் வர்த்தகர்களை கொண்டு சென்ற வாகனத் தொடரணியொன்றின் மீதான தாக்குதலையடுத்து குறைந்தது 15 பேர் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
1 min
ஐ. அமெரிக்கா: இனப் போராட்டங்கள் தீவிரமடைகையில் ஊரடங்குகள் அமல்
வன்முறையான போராட்டங்களை தனது அரசாங்கம் நிறுத்தும் என்ற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப்பின் எச்சரிக்கைகளை கவனத்திலெடுக்காத ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் பொலிஸ் மிருகத்தனம் தொடர்பில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில் பிரதான ஐக்கிய அமெரிக்க நகரங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
1 min
குவைட்டிலிருந்து பி. சீ.ஆர் சோதனையின்றி 466 பேர் இலங்கை வருகை
குவைட்டிலிருந்து அண்டையில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட 466 இலங்கையர்களுக்கு, அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் பி.சீ.அர் சோதனை மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ