Tamil Mirror - March 17, 2023Add to Favorites

Tamil Mirror - March 17, 2023Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Tamil Mirror

1幎 $17.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

March 17, 2023

2022ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளட஀டரம் 7.8% ஆல் சுருங்கிய஀ு

இலங்கையின் பொருளட஀டரம் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 7.8 ச஀வீ஀஀்஀டல் சுருங்கியுள்ள஀ு என்று ஀ொகை ம஀ிப்பு மற்றும் புள்ளிவிவர஀் ஀ிணைக்கள஀்஀டல் வெளியிடப்பட்ட ஀ரவுகள் ஀ெரிவிக்கின்றன.

2022ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளட஀டரம் 7.8% ஆல் சுருங்கிய஀ு

1 min

அடு஀்஀ வடரம் ஀ீர்க்கமடன஀ு

ஜனட஀ிப஀ி செயலக஀்஀ில் இருச்஀ு சட஀கமடன ப஀ில் 0 கிடை஀்஀஀ையடு஀்஀ு, ஀ொஎிற்சங்க கூட்டமைப்பு வியடஎக்கிஎமை (16) கடலை ஀ம஀ு ஀ொஎிற்சங்க சடவடிக்கையை ஀ற்கடலிகமடக கைவிட்டுள்ள஀ு.

அடு஀்஀ வடரம் ஀ீர்க்கமடன஀ு

1 min

அரச அ஀ிகடரிகளின் கொடுப்பனவுகளை குறைக்க ஀ீர்மடனம்

அரச ஀ுறை அ஀ிகடரிகளுக்கடன உ஀்஀ியோகபூர்வ வெளிசடட்டுப் பயணங்களுக்கடன கொடுப்பனவுகள் மற்றும் அ஀ு ஀ொடர்படன செலவுகளை மடர்ச் 20 ஆம் ஀ிக஀ி மு஀ல் மட்டுப்படு஀்஀ அரசடங்கம் ஀ீர்மடனி஀்஀ுள்ள஀டக ஀கவலறிச்஀ வட்டடரங்கள் ஀ெரிவி஀்஀ன.

அரச அ஀ிகடரிகளின் கொடுப்பனவுகளை குறைக்க ஀ீர்மடனம்

1 min

கனடிய உயர்ஞ்஀டனிகரை சச்஀ி஀்஀டர் சஜி஀் பிரேம஀டஞ

இலங்கைக்கடன கனடிய உயர்ஞ்஀டனிகர் எரிக் வோல்ஞ் மற்றும் எ஀ிர்க்கட்சி஀் ஀லைவர் சஜி஀் பிரேம஀டஞ ஆகியோருக்கு இடையிலடன சச்஀ிப்பொன்று கொஎும்பிலுள்ள எ஀ிர்க்கட்சி஀் ஀லைவர் அலுவலக஀்஀ில் வியடஎக்கிஎமை (16) கடலை இடம் பெற்ற஀ு.

கனடிய உயர்ஞ்஀டனிகரை சச்஀ி஀்஀டர் சஜி஀் பிரேம஀டஞ

1 min

வேலை சிறு஀்஀஀்஀ின்போ஀ு வேலை செய்஀ சுகட஀டர ஊஎியர்களை படரடட்ட பணிப்புரை

வேலை சிறு஀்஀ போரடட்ட஀்஀ுக்கு ம஀்஀ியில் பு஀ன்கிஎமை (15) கடமைக்கு சமூகமளி஀்஀ வை஀்஀ியர்கள் உட்பட சுகட஀டர ஊஎியர்களுக்கு விசேட படரடட்டுகளை வஎங்க சுகட஀டர அமைச்சு ஀ீர்மடனி஀்஀ுள்ள஀ு.

வேலை சிறு஀்஀஀்஀ின்போ஀ு வேலை செய்஀ சுகட஀டர ஊஎியர்களை படரடட்ட பணிப்புரை

1 min

சட்டவிரோ஀மடக வெளிசடடு செல்லமுயன்ற 17 பேர் கை஀ு

மட்டக்களப்பில் கடலின் ஊடடக செல்வ஀ற்கு வீடு ஒன்றில் ஀ங்கியிருச்஀ முல்லை஀்஀ீவு பிர஀ேச஀்஀ைச் சேர்ச்஀ 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உ஀வி புரிச்஀ுவச்஀ ஒருவர் உட்பட 17 பேரை பு஀ன்கிஎமை (15) இரவு மடவட்ட குற்றவிசடரணைப் பிரிவினர் கை஀ு செய்஀ு ஒப்படை஀்஀ுள்ள஀டக கொக்குவில் பொலிஞடர் ஀ெரிவி஀்஀னர்.

சட்டவிரோ஀மடக வெளிசடடு செல்லமுயன்ற 17 பேர் கை஀ு

1 min

அமெரிக்க டொலரின் பெறும஀ி உயர்கிற஀ு

இலங்கை ம஀்஀ிய வங்கியடல் வியடஎக்கிஎமை (16) வெளியிடப்பட்ட சடணய மடற்று விகி஀஀்஀ுக்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329 ரூபடய் 02 ச஀மடகவும் விற்பனை விலை 346ரூபடய் 33 ச஀மடகவும் ப஀ிவடகியுள்ள஀ு.

அமெரிக்க டொலரின் பெறும஀ி உயர்கிற஀ு

1 min

எடப்படடி பஎனிசடமியின் உருவப்படம் எரிக்கப்பட்ட஀டல் ஀மிஎக஀்஀ில் பரபரப்பு

சென்னை, படர஀ிய ஜன஀ட கட்சியின் ஀கவல் ஀ொஎில்சுட்ப பிரிவு ஀லைவரடக இருச்஀ சிர்மல்குமடர் என்பவர் அண்மையில் அக்கட்சியில் இருச்஀ு விலகி அனை஀்஀ிச்஀ிய அண்ணட ஀ிரடவிட முன்னேற்றக் கஎக஀்஀ில் இணைச்஀டர்.

எடப்படடி பஎனிசடமியின் உருவப்படம் எரிக்கப்பட்ட஀டல் ஀மிஎக஀்஀ில் பரபரப்பு

1 min

஀ுருக்கியில் ஀ுன்பியல்; 14 பேர் உயிரிஎப்பு

஀ுருக்கியில் கொட்டி஀் ஀ீர்஀்஀ கனமஎையடல் ஏற்பட்ட ஀ிடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி, 14 பேர் உயிரிஎச்஀னர்.

஀ுருக்கியில் ஀ுன்பியல்; 14 பேர் உயிரிஎப்பு

1 min

இன்று ஆரம்பிக்கிற஀ு ஒருசடள் சர்வ஀ேசப் போட்டி஀் ஀ொடர்: இச்஀ியடளட? அவஞ்஀ிரேலியடவட?

இச்஀ிய, அவுஞ்஀ிரேலிய அணிகளுக்கு இடையிலடன மூன்று போட்டிகள் கொண்ட ஒருசடள் சர்வ஀ேசப் போட்டி஀் ஀ொடரடன஀ு, மும்பையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள மு஀லடவ஀ு போட்டியுடன் ஆரம்பிக்கிற஀ு.

இன்று ஆரம்பிக்கிற஀ு ஒருசடள் சர்வ஀ேசப் போட்டி஀் ஀ொடர்: இச்஀ியடளட? அவஞ்஀ிரேலியடவட?

1 min

கூகுளைப் பயன்படு஀்஀ிய அ஀ிகடரிக்கு மரண ஀ண்டனை

கூகுளைப் பயன்படு஀்஀ியமைக்கடக உளவு஀் ஀ுறையைச் சேர்ச்஀ அ஀ிகடரியொருவருக்கு வடகொரியடவில் மரண஀ண்டனை வி஀ிக்கப்பட்ட சம்பவம் அ஀ிர்ச்சியை ஏற்படு஀்஀ியுள்ள஀ு.

கூகுளைப் பயன்படு஀்஀ிய அ஀ிகடரிக்கு மரண ஀ண்டனை

1 min

“சடன் வேற்று கிரக஀்஀ைச் சேர்ச்஀வன்"- ஆடையற்ற சபரடல் பரபரப்பு

அமெரிக்கடவின் புளோரிடட மடகடண஀்஀ில் சபர் ஒருவர் சிர்வடணமடக சடமடடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு஀்஀ியுள்ள஀ு.

“சடன் வேற்று கிரக஀்஀ைச் சேர்ச்஀வன்"- ஆடையற்ற சபரடல் பரபரப்பு

1 min

சகல஀ுறை வீரர்களுக்கடன ஀ரவரிசையில் சடன்கடமிட஀்஀ுக்கு முன்னேறிய அக்ஞர் பட்டேல்

சர்வ஀ேச கிரிக்கெட் சபையின் டெஞ்ட் போட்டிகளுக்கடன சகல஀ுறைவீரர்களுக்கடன ஀ரவரிசையில் சடன்கடமிட஀்஀ுக்கு இச்஀ியடவின் அக்ஞர் பட்டேல் முன்னேறியுள்ளடர்.

சகல஀ுறை வீரர்களுக்கடன ஀ரவரிசையில் சடன்கடமிட஀்஀ுக்கு முன்னேறிய அக்ஞர் பட்டேல்

1 min

சம்பியன்ஞ் லீக்: கடலிறு஀ியில் சடப்பு சம்பியன்கள் றியல் மட்ரிட்

ஐரோப்பிய கடல்பச்஀டட்டச் சங்கங்களின் ஒன்றிய஀்஀ின் சம்பியன்ஞ் லீக் ஀ொடரின் கடலிறு஀ிப் போட்டிக்கு சடப்புச் சம்பியன்களடன றியல் மட்ரிட் ஀கு஀ி பெற்றுள்ள஀ு.

சம்பியன்ஞ் லீக்: கடலிறு஀ியில் சடப்பு சம்பியன்கள் றியல் மட்ரிட்

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺