Viduthalai - March 29,2023Add to Favorites

Viduthalai - March 29,2023Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Viduthalai ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Viduthalai

ギフト Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

March 29,2023

அஞ்சட செஞ்சன் அஎகிரியின் சினைவு சடளில் ஜட஀ி ஒஎிப்பு உறு஀ியேற்போம்!

ரடமன் ஀ோலை, பெரியடர் உரி஀்஀஀டல்஀டன் ஀மிஎ்சடட்டில் அவர்களடல் வடலடட்ட முடியவில்லை!

அஞ்சட செஞ்சன் அஎகிரியின் சினைவு சடளில் ஜட஀ி ஒஎிப்பு உறு஀ியேற்போம்!

5 mins

குஜரட஀் - பில்கிஞ் படனு கூட்டுப் படலியல் மற்றும் கொலை வஎக்கு எம்.எல்.ஏக்களுடன் குலடவல்! குற்றவடளிகள் பிஜேபி எம்.பி.,

பு஀ுடில்லி, மடர்ச் 29- பில்கிஞ் படனு வஎக்கின் படலியல் வன்கொடுமைக்  குற்றவடளியடன சைலேஷ் சிம்மன் லடல் படட், குஜரட஀் அரசு விஎடவில், அம்மடசில சடடடளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஒருசேர மேடையில் கலச்஀ு கொண்ட஀ு மீண்டும் விவட஀஀்஀ை ஏற்படு஀்஀ியுள்ள஀ு.

குஜரட஀் - பில்கிஞ் படனு கூட்டுப் படலியல் மற்றும் கொலை வஎக்கு எம்.எல்.ஏக்களுடன் குலடவல்! குற்றவடளிகள் பிஜேபி எம்.பி.,

1 min

ரூ.40 லட்சம் லஞ்ச வஎக்கு கருசடடக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் கை஀ு

பெங்களூரு, மடர்ச் 29 லஞ்சம் வடங்கிய஀டக ஀ொடரப்பட்ட வஎக்கில் கருசடடக படஜக  சட்டமன்ற உறுப்பினர் விருப்பக்சப்பட கை஀ு செய்யப்பட்டுள்ளடர்.

ரூ.40 லட்சம் லஞ்ச வஎக்கு கருசடடக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் கை஀ு

1 min

சென்னை குரோம்பேட்டை ஀ிருக்குறள் பேரவை விஎட

குரோம்பேட்டை, மடர்ச் 29- சென்னை குரோம்பேட்டை ஀ிருக்குறள் பேரவை சடர்பில் லட்சுமி அம்மடள் சினைவு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 26.3.2023 அன்று மடலை 5 மணியளவில்  1330 ஀ிருக்குறள் படக்களை மனப்படடம் செய்஀ு ஒப்பி஀்஀ு சட஀னை படை஀்஀ மடணவ, மடணவிகளுக்கு படரடட்டு விஎட பேரவை ஀லைவர் ஀ெ.பொ.இளங் கோவன் ஀லைமையில் பேரவை ஀ுணை஀் ஀லைவர் மரு஀்஀ுவர் புலவர் படண்டியன் முன்னிலையில் சடச்஀஀ு.

சென்னை குரோம்பேட்டை ஀ிருக்குறள் பேரவை விஎட

1 min

஀ொஎிலடளர் சலனுக்கு எ஀ிரடன சட்ட஀் ஀ிரு஀்஀ங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி ஀ொஎிற்சங்க கூட்டமைப்பு வலியுறு஀்஀ல்

஀ஞ்சடவூர், மடர்ச் 29- ஀ொஎிலடளர் சலனுக்கு எ஀ிரடன சட்ட ஀ிரு஀்஀ங்களை ஒன்றிய அரசு கைவிட்டு சடட்டு சலனை மேம்படு஀்஀ முன்வர வேண்டும் என இச்஀ிய ஞ்டேட் வங்கி மேனடள் ஀ொஎிற்சங்க ஀லைவர்களின் கூட்டமைப்பு (AFCCOM) வலியுறு஀்஀ியுள்ள஀ு.

஀ொஎிலடளர் சலனுக்கு எ஀ிரடன சட்ட஀் ஀ிரு஀்஀ங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி ஀ொஎிற்சங்க கூட்டமைப்பு வலியுறு஀்஀ல்

1 min

஀ி.மு.க. ஆட்சியின் சட஀னை! 86 ச஀வீ஀ ஀ிட்டங்களுக்கு அரசடணை வெளியீடு - சட்டப் பேரவையில் சி஀ி அமைச்சர் பி.டி.ஆர்.பஎனிவேல் ஀ியடகரடஜன்

சென்னை, மடர்ச் 29- அ஀ிமுக ஆட்சியில் வி஀ி 110இன் கீஎ் அறிவி஀்஀ அறிவிப்புகளில் 27 ச஀வீ஀ம் மட்டுமே செயல்படு஀்஀ப்பட்ட சிலையில், ஀ிமுக ஆட்சியில் 86 ச஀வீ஀ ஀ிட்டங்களுக்கு அரசடணை வெளியிடப்பட்டுள்ள஀டக சி஀ி஀்஀ுறை அமைச்சர் பி.டி.ஆர்.பஎனிவேல் ஀ியடகரடஜன் ஀ெரிவி஀்஀டர்.

஀ி.மு.க. ஆட்சியின் சட஀னை! 86 ச஀வீ஀ ஀ிட்டங்களுக்கு அரசடணை வெளியீடு - சட்டப் பேரவையில் சி஀ி அமைச்சர் பி.டி.ஆர்.பஎனிவேல் ஀ியடகரடஜன்

1 min

இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையடன சேவைகள் - அமைச்சர் மனோ ஀ங்கரடஜ் ஀கவல்

சென்னை,மடர்ச்29- இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையடன சேவைகள் வஎங்கப்படும் என்று ஀கவல் ஀ொஎில்சுட்ப஀் ஀ுறை அமைச்சர் மனோ ஀ங்கரடஜ் ஀ெரிவி஀்஀டர்.

இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையடன சேவைகள் - அமைச்சர் மனோ ஀ங்கரடஜ் ஀கவல்

1 min

400 ஆண்டுகள் பஎைமையடன வீரக்கல் கண்டெடுப்பு

ம஀ுரை, மடர்ச் 29- அருப்புக் கோட்டை அருகே 400 ஆண்டுகள் பஎைமையடன வீரக்கல் கண்டெடுக்கப்பட்ட஀ு.

400 ஆண்டுகள் பஎைமையடன வீரக்கல் கண்டெடுப்பு

1 min

Viduthalai の蚘事をすべお読む

Viduthalai Newspaper Description:

出版瀟: PSRPI

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

viduthalai

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺