試す - 無料

DINACHEITHI - MADURAI - July 12, 2025

filled-star

その他のエディション:

DINACHEITHI - MADURAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - MADURAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

この号では

July 12, 2025

டிரம்ப் ஏவும் வரி ஆயுதம்...

வரி, வட்டி, திரை கிஸ்தி யாவுமே அதிகார மையங்களின் ஆயுதங்கள் தாம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவோ தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவோ வரி விதிப்பது அரசாங்கத்தின் உரிமையாக உள்ளது. மக்கள் வாங்கும் பொருள்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்து வரும் பொருள்களுக்கும் வரி விதிப்பது ஒவ்வொரு நாட்டு அரசின் கடமையாக இருக்கிறது. அது பொருளின் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது இயல்பு. அதற்கு மாறாக மனதுக்கு வந்தபடி வரிகளை விதிக்கும் கொடுமை அமெரிக்காவில் நடக்கிறது. வணிக யுத்தத்தில் வரியை ஆயுதம் ஆக்கி மற்ற நாடுகளை வதைக்கும் செயலை அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்து வருகிறார்.

2 mins

இப்போது ஓடு பார்க்கலாம்: 99 ரன்னில் ஜோ ரூட்டை கிண்டலடித்த ஜடேஜா

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி நிதானமாக ஆடியது. பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலே 18 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 83 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இப்போது ஓடு பார்க்கலாம்: 99 ரன்னில் ஜோ ரூட்டை கிண்டலடித்த ஜடேஜா29

1 mins

最近の問題

関連タイトル

人気カテゴリー