Dinamani Chennai - March 16, 2024
Dinamani Chennai - March 16, 2024
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Dinamani Chennai と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99
$8/ヶ月
のみ購読する Dinamani Chennai
1年$356.40 $23.99
この号を購入 $0.99
この問題で
March 16, 2024
தேர்தல் பத்திர எண்களைச் சமர்ப்பிக்க வேண்டும்
எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
திமுக - காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்
பிரதமர் மோடி
2 mins
சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 min
உதயநிதிக்கு எதிரான அவதூறு வழக்கை நிராகரிக்கக் கூடாது
இபிஎஸ் பதில் மனு
1 min
அமெரிக்க எழுத்தாளர் மாயா ஆஞ்சலோவின் படைப்புகள் முதல் முறையாக தமிழில் வெளியீடு
அமெரிக்க எழுத்தாளரும், மனித உரிமைப் போராளியுமான மாயா ஆஞ்சலோ எழுதிய இரு நூல்களை முதல் முறையாக தமிழில் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
1 min
மூவரசம்பட்டு ஏரியில் 3 கி.மீ. தொலைவுக்கு மூடு கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
மூவரசம்பட்டு ஏரியில் ரூ.33 கோடியில் 3 கி.மீ. தூரம் மூடு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
1 min
82 குடிநீர் திட்டங்களை சீரமைக்க ரூ.148 கோடி: தமிழக அரசு ஒப்புதல்
தமிழகத்தில் ரூ.148.52 கோடியில் 82 குடிநீா் திட்டங்களை நிரந்தரமாக சீரமைத்து செயல்படுத்துவதற்கான நிா்வாக அனுமதியை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
1 min
சநாதன பேச்சு: உதயநிதி மனு ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைப்பு
சநாதன தா்ம ஒழிப்பு தொடா்பாக தாம் பேசியதாக கூறப்படும் கருத்துக்காக தமக்கு எதிராக பதிவான வழக்குகளை ஒன்றாகச் சோ்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை ஹோலி விடுமுறைக்குப் பிறகு தள்ளிவைத்தது.
1 min
நம்பிக்கை நாயகர்கள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இரண்டில் இவ்வருடம் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும்தான் அவ்விரு நாடுகளாகும்.
2 mins
கரூர் மக்களவைத் தொகுதி: காங்கிரஸுக்கா, திமுகவுக்கா?
கரூா் மக்களவைத் தொகுதி இந்த முறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு திமுக, காங்கிரஸ் கட்சியினரிடையே மேலோங்கியுள்ளது.
2 mins
1,196 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை
1,196 செவிலியா்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். 1,196 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
1 min
நெற்றியில் காயம்: மம்தா தள்ளிவிடப்பட்டாரா?
மருத்துவமனை இயக்குநர் விளக்கம்
1 min
‘பாஜகவுக்கான தேர்தல் அல்ல; பாரதத்துக்கான தேர்தல்'
வரும் மக்களவைத் தேர்தல் பாஜக என்ற கட்சியின் வெற்றிக்கான தேர்தல் அல்ல, பாரத தேசத்தின் வெற்றிக்கான தேர்தல் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
1 min
தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களால் பாஜகவின் 'ஊழல் தந்திரங்கள்' அம்பலம்
இந்திய தோ்தல் ஆணையம் வெளிட்ட தோ்தல் நன்கொடை பத்திர விவரங்கள் பாஜகவின் ஊழல் தந்திரங்களை அம்பலப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் வெள்ளிக்கிழமை விமா்சித்தது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
出版社: Express Network Private Limited
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ