Dinamani Chennai - March 27, 2023
Dinamani Chennai - March 27, 2023
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Dinamani Chennai と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99
$8/ヶ月
のみ購読する Dinamani Chennai
1年$356.40 $23.99
この号を購入 $0.99
この問題で
March 27, 2023
உறுப்பு தானத்துக்கு ஊக்கம் - பிரதமர் மோடி
'உடல் உறுப்பு தானம் என்பது உயிர்காக்கும் வழி முறையாக மாறியுள்ளது. உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும், நடை முறைகளை எளிதாக்கவும் சீரான கொள்கையை வகுக்க அரசு ஒரே திட்டமிட்டு வருகிறது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
36 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்: எல்விஎம்-3 ராக்கெட் திட்டம் வெற்றி
பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களுடன் எல்விஎம்-3 கனரக ராக்கெட் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) விண்ணில் செலுத்தப்பட்டது.
1 min
ராகுல் காந்தி தகுதிநீக்கம்: நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அக்கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப் பட்டது.
1 min
புதுமைப் பெண் திட்டம்: தினமும் கண்காணிக்க அரசு முடிவு
பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தை தினமும் கண்காணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1 min
மும்பை இண்டியன்ஸ் சாம்பியன்
டபிள்யுபி எல்லின் ஒரு பகுதியாக டில்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இண்டியன்ஸ். மும்பை தரப்பில் அபாரமாக பௌலிங் செய்த ஹேய்லி மேத்யூஸ், இஸ்ஸி வோங், பேட்டர் நடாலி ஷிவர் ஆகியோர் தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
1 min
பெலாரஸில் ரஷிய அணு ஆயுதங்கள் - அதிபர் புதின் அறிவிப்பு
குறைந்த சக்தி கொண்ட தனது அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
出版社: Express Network Private Limited
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ