Dinamani Chennai - September 29, 2022
Dinamani Chennai - September 29, 2022
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Dinamani Chennai と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99
$8/ヶ月
のみ購読する Dinamani Chennai
1年 $33.99
この号を購入 $0.99
この問題で
September 29, 2022
முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான்
நாட்டின் புதிய முப்முப்படை தலைமைத் தளபதியாக அனில் சௌஹான் (61) நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
புதிய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி
இந்தியாவின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் ஆர். வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
மோசடி ஆவணப் பதிவு ரத்து திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்
1 min
பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை
மத்திய அரசு நடவடிக்கை
2 mins
தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
தடையால் என்னவாகும்?
தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் சொத்துகள், வங்கிக் கணக்குகள் மற்றும் அவர்களின் வழக்கமான செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்படும்.
1 min
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
அமைச்சரவை ஒப்புதல்
1 min
திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
1 min
காவல் அருங்காட்சியகம் ஓராண்டு நிறைவு விழா: 195 மாணவர்களுக்கு பரிசு
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் ஒராண்டு நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு. உடன் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்தர ரெட்டி, டிஜிபிக்கள் சீமா அகர்வால், ஷகில் அக்தர், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.
1 min
இதய நலமே வாழ்வின் வளம்..!
கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் இதய நோய் பாதிப்பு விகிதம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக கூறுகிறது புள்ளிவிவரங்கள்.
1 min
இன்று உலக இதய தினம் ..!
உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய அறக்கட்டளையால் கொண்டாடப்படுகிறது.
1 min
புதிதாக 535 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 535 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min
மெட்ரோ ரயில் பணி: கிரீன்வேஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணியின் காரணமாக கிரீன்வேஸ் சாலையில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
1 min
ஏ.ஆர். ரகுமானின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவில்லை: ஜிஎஸ்டி ஆணையர்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் புகழுக்குகளங்கம் விளைவிப்பதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர் சென்னை உயர் நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
1 min
தாம்பரம் அருகே துப்பாக்கியால் சுட்டு ரௌடி கைது
தாம்பரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, காவலரை கத்தியால் ரௌடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
1 min
அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள், தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
1 min
தடையற்ற மின் விநியோகத்துக்கான அமைப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
1 min
கிரசென்ட்-பிரிட்டன் கிளீன் டெக் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கிரசென்ட் புத்தொழில் ஊக்குவிப்பு மையம் -பிரிட்டன் கேம்பிரிட்ஜ் கிளீன் டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பர்வேஸ் ஆலம், மார்ட்டின் கேராட் ஆகியோருடன் பிரிட்டன் தூதரக அதிகாரி ஆலிவர் பால்ஹெட்செட், துணை அதிகாரி பால் ட்ரைடன், சுற்றுச்சூழல் பராமரிப்பு ஆலோசகர் டபிண்டா பஷீர்.
1 min
சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
1 min
அதிகாரியிடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைது
சென்னையில் அரசு அதிகாரியிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
1 min
பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை சந்தித்துப்பேசினார்.
1 min
இணையத்தில் திருமணச் சான்றிதழை திருத்தம் செய்யும் வசதி முதல்வர் தொடக்கிவைத்தார்
திருமணச் சான்றிதழ்களை இணைய வழியில் திருத்தம் செய்யும் வசதியையும், உடனடியாக டோக்கன் பெற்று, ஆவணங்களைப் பதிவு செய்யும் வசதியையும் தமிழக பதிவுத்துறை தொடங்கியுள்ளது.
1 min
சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மதிமுக பங்கேற்கும்: வைகோ
இடதுசாரிகள், விசிக சார்பில் அக்டோபர் 2-இல் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
1 min
சென்னை - பெங்களூரு விரைவுச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்
பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கான பணியைத் தொடக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன்.
1 min
கொசஸ்தலை ஆந்திர அரசு புதிய அணை கட்ட முடியாது
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருப்பதால், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிதாக அணை கட்ட முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
1 min
அக்.6 முதல் குறைந்த எடை சமையல் எரிவாயு உருளை
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
1 min
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும்
சென்னை உயர்நீதிமன்றம்
1 min
பிரதமர் மோடி பெருமிதம்
இலவச ரேஷன் பொருள் திட்டம் நீட்டிப்பால் கோடிக்கணக்கானோர் பயன் பெறுவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
முதுநிலை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்டார்.
1 min
மோதும் மூன்று முகங்கள்!
திமுக துணை பொதுச் செயலர் பதவி
1 min
பிரதமரின் இலவச ரேஷன் பொருள்கள் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வென்றவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு பணம் வென்றவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய விரிவுரையாளர்கள்
பணி நியமன உத்தரவுகளை வழங்கினார் முதல்வர்
1 min
நாளை சசி தரூர் வேட்புமனு தாக்கல்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் கேரள எம்.பி. சசிதரூர்,வெள்ளிக்கிழமை (செப்.30) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
出版社: Express Network Private Limited
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ