कोशिश गोल्ड - मुक्त
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
Kanmani
|August 28, 2024
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
ஆனால் ஒரு வீரர், அமைதியாக, கோல் போஸ்ட் ஓரமாக நின்று கொண்டு கண்ணீருடன் மவுனமாக இருந்தார். அவர் தான் பி.ஆர். ஸ்ரீஜேஷ்.
20 ஆண்டுகளாக ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் தடுப்பு அரணாக செயல்பட்ட ஸ்ரீஜேஷ் பாரிஸ் ஓலிம்பிக்குடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஓய்வினை அறிவித்து விட்டார்.
கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜேஷின் ஹாக்கி பயணம் தொடங்கியது என்னவோ நம் தமிழ்நாட்டில் தான்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்? புறநகர் பகுதியில் உள்ள கீழக்கம்பலத்தில் ஒரு எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீஜேஷ். தனது பள்ளிக் காலத்தில் நீளம் தாண்டுதல் மற்றும் வாலிபால் விளையாட்டுகளை தேர்வு செய்து விளையாடிக் கொண்டிருந்தார்.
ஸ்ரீஜேஷின் 12 -ஆவது வயதில் அவரது பள்ளி ஹாக்குப் போட்டியில் பயிற்சியாளர் ஜெயகுமார் அவரை முதல்முறையாக கோல்கப்பராக தேர்வு செய்து நிறுத்தினார்.
ஸ்ரீஜேஷ்'க்கு அதிகமாக ஒடுவது பிடிக்காது. இதனால் நின்ற இடத்தில் இருந்தே துல்லியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு எதிரணியை கோல் போட விடாமல் தடுப்புச் சுவராக நிற்கும் ஆட்டம் அவருக்கு பிடித்திருந்தது.
அன்றிலிருந்து ஸ்ரீஜேஷ் க்கு ஹாக்கி மீது கவனம் இரும்பியது. ஆனால் ஏழ்மையான குடும்பம் என்பதால் ஸ்ரீஜேஷ்'க்கு ஹாக்கி உபகரணங்கள் வாங்குவதற்காக பணம் இல்லை.
இருந்தும், விவசாயத்திற்காக தான் வைத்திருந்த மாடுகளில் ஒன்றை விற்று மகனுக்கு ஹாக்கி கிட் வாங்கிக் கொடுத்தார் ஸ்ரீஜேஷின் தந்தை.
அந்த இயாகமும், நம்பிக்கையும் வீண் போகவில்லை. கடந்த 2004ம் ஆண்டு தனது 16 வயதில் கேரளாவிலிருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஜூனியர் அணியில் இடம் பெற்றார்.
அவரது ஆட்டத் திறன் அவருக்கான அங்கீகாரத்தை அணியில் பெற்றுத் தந்தது. சக வீரர்களின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமானார்.
2008 ஜூனியர் ஆசிய கோப்பையில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றபோது தான் ஸ்ரீஜேஷ் மீது அனைவர் பார்வையும் விழுந்தது. அந்த தொடரின் சிறந்த கோல் கீப்பருக்கான விருதையும் வென்றார்.यह कहानी Kanmani के August 28, 2024 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Kanmani से और कहानियाँ
Kanmani
தூக்கி நிறுத்திய நம்பிக்கை!
தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
November 05, 2025
Kanmani
ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!
முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.
1 mins
November 05, 2025
Kanmani
கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!
பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.
2 mins
November 05, 2025
Kanmani
விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!
அது ஒரு அழகிய சிறிய கிராமம்.
2 mins
November 05, 2025
Kanmani
இன்னொருத்தி தேவை!
காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.
53 mins
November 05, 2025
Kanmani
மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!
நகரங்களில் பெருதி வரும் எலிகள்!
1 mins
November 05, 2025
Kanmani
எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!
குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.
2 mins
November 05, 2025
Kanmani
வைரம் - தங்கத் துகள் சோப்பூ
மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
1 min
November 05, 2025
Kanmani
குறட்டைக்கு நன்றி!
தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
3 mins
November 05, 2025
Kanmani
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.
இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.
3 mins
November 05, 2025
Translate
Change font size
