कोशिश गोल्ड - मुक्त
புதைகுழியிலிருந்து பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு $70,000 வெகுமதி
Tamil Murasu
|August 11, 2025
தஞ்சோங் காத்தோங் சாலைப் புதைகுழியில் காருடன் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள் எழுவருக்கு $70,805.05 மதிப்பிலான மாதிரிக் காசோலையை ஆகஸ்ட் 10ஆம் தேதி, 'இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்' அறநிறுவனம் வழங்கியது.

அந்தப் பணம் எழுவருக்கும் இடையே சரிசமமாகப் பிரிக்கப் பட்டு ($10,115.01) ஏற்கெனவே அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அவர்கள் இந்தியாவிலுள்ள தம் குடும்பத்தினருக்கு அப்பணத்தை அனுப்பிவிட்டதாகக் கூறினர்.
“பொதுமக்கள் பலரும் இந்த நாயகர்களுக்கு நிதி திரட்டும்படி எங்களைக் கேட்டுக்கொண்டனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட நிதிதிரட்டில் பொதுமக்களின் நன்கொடைகள் மூலம் 43 மணிநேரத்தில் இந்தத் தொகையைத் திரட்டினோம்,” என்றார் ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்' நிறுவனர் தீபா ஸ்வாமிநாதன்.
यह कहानी Tamil Murasu के August 11, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Tamil Murasu से और कहानियाँ
Tamil Murasu
தோ பாயோ சண்டை: விளையாட்டாளர்களை நீக்கிய தெங்கா காற்பந்துக் குழு
தோ பாயோ காப்பிக் கடை ஒன்றில் கலவரம் செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்ட சிலரைக் குழுவிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெங்கா காற்பந்தாட்டக் குழு தெரிவித்துள்ளது.
1 min
September 02, 2025
Tamil Murasu
புலம்பெயர்ந்தோர்க்குச் செலவுமிக்க நகரம்: 4வது இடத்தில் சிங்கப்பூர்
புலம்பெயர்ந்தவர்களுக்கான செலவுமிக்க நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்தில் வந்துள்ளது. குடிமக்களுக்கான பட்டியலில் சிங்கப்பூருக்குக் கிடைத்த இடம் 28.
1 min
September 02, 2025
Tamil Murasu
காவல்துறைத் தலைவராக நடித்து காவல்துறையினரிடமே பணம் பறிக்க முயற்சி
போலியான வாட்ஸ் அப் கணக்கை உருவாக்கி, இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் போல ஆள்மாறாட்டம் செய்து, அதிகாரிகளிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
September 02, 2025

Tamil Murasu
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 800க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள். படம்: ஏஎஃப்பி ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 800 பேர் மாண்டுவிட்டதாகவும் 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டை ஆட்சி செய்யும் தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிய நேரப்படி நேற்று அதிகாலை அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6ஆகப் பதிவானது.
1 min
September 02, 2025
Tamil Murasu
அனைத்து கேத்தே திரையரங்குகளும் மூடல்
கேத்தே சினிபிளெக்ஸ் அதன் அனைத்துத் திரையரங்கச் செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளது. திரையரங்குகள் செயல்படும் இடங்களுக்கு வாடகை தராமல் தடுமாறி வந்த கேத்தே சினிபிளெக்ஸ் கடன் களை அடைக்கப் பல பேச்சு வார்த்தைகளை மேற்கொண் டது. ஆனால் அவை அனைத் தும் தோல்வியில் முடிந்தன.
1 min
September 02, 2025
Tamil Murasu
டிரம்ப்புடனான சந்திப்பில் புரிந்துணர்வு ஏற்பட்டது: புட்டின்
உக்ரைனில் நிலையான அமைதி நிலவ வேண்டுமென்றால், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் பேசியபிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று (செப்டம்பர் 1) கூறினார்.
1 min
September 02, 2025
Tamil Murasu
‘கேபோட்’ மருத்துவர்கள் உடனடிப் புகார் தரவேண்டும்
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எட்டோமிடேட், ‘சி’ பிரிவில் உள்ள போதைப்பொருளாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து மருத்துவர்களும் 'கேபோட்' பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டால் அவர்கள்குறித்து ஏழு நாள்களுக்குள் தகுந்த அதிகாரிகளிடம் புகாரளிக்கவேண்டும்.
1 min
September 02, 2025
Tamil Murasu
அதர்வாவின் 'தணல்', ஜி.வி.பிரகாஷின் 'பிளாக்மெயில்' செப். 12ல் வெளியீடு
அதர்வா நடித்துள்ள 'தணல்’ திரைப்படத் தின் முன்னோட்டக் காட்சியை படக்குழு வினர் வெளியிட்டுள்ளனர்.
1 min
September 02, 2025

Tamil Murasu
பாலர் பள்ளி ஆசிரியர்களின் நலம்பேண காணொளித் தொடர்
சக ஆசிரியர் ஒருவர் முதுகுவலியிலிருந்து மீண்டுவந்த சமயத்தில் பல ஆசிரியர்களும் அவரது பணிகளைப் பகிர்ந்து உதவியதை நினைவுகூர்ந்தார் ஸ்கூல் 4 கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர் பள்ளியின் மூத்த தலைமையாசிரியர் துர்கா கோபினாத், 36.
1 min
September 02, 2025

Tamil Murasu
40 நாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: அண்ணாமலை
அமெரிக்காவின் 50 விழுக்காடு வரி விதிப்பை சமாளிக்கும் வகையில் இந்திய அரசாங்கம், 40 வெளிநாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
1 min
September 02, 2025
Translate
Change font size