कोशिश गोल्ड - मुक्त
குடிமக்கள் நெஞ்சில் குடிகொண்ட கொண்டாட்டங்கள்
Tamil Murasu
|August 09, 2025
தஞ்சோங் ரூ பகுதியிலுள்ள 'த வாட்டர்சைடு’ தனியார் கூட்டுரிமை வீட்டுக் குடியிருப்பாளர்கள் கடந்த ஜூலை மாதம் முதலே வண்ண அலங்காரங்களுடன் தேசிய தினக் கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.
பல மாதங்களாகத் தொடர்ந்த ஏற்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு ஜூலை 27 ஆம் தேதி அக்கொண்டாட்டங்கள் தொடங்கின.
தொகுப்பு வீடுகளின் பகிரப்பட்ட பகுதிகளை நிர்வகிக்கும் மவுண்ட்பேட்டன் மேலாண்மைக் குழு சார்பில் (Management Corporation Strata Title) ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய தின அலங்காரப் போட்டிக்காக இவ்வலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
காத்தோங் சமூக மன்ற நிர்வாகக் குழு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. தொகுப்பு வீடுகளின் தோட்டங்களை அழகுபடுத்துவதையும், குடியிருப்பாளர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதையும் இப்போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பங்கேற்க மவுண்ட்பேட்டன் பகுதியிலுள்ள அனைத்து மேலாண்மைக் குழுக்களும் அழைக்கப்பட்டன.
கடந்த 20 ஆண்டுகளாக அங்கு வசித்துவரும் மருத்துவமனைச் சேர்க்கை நிபுணரான திருவாட்டி சலோனி, 58, அலங்காரக் குழுத் துணைத் தலைவராகச் செயல்பட்டு 'த வாட்டர்சைடு' நிர்வாகக் குழு, நிபுணர்களுடன் இணைந்து அலங்காரங்களுக்கான கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டார்.
கடந்த நான்கு வாரங்களாகப் புறச்சூழலின் தாக்கங்களைத் தாக்குப்பிடித்து வலுவாக நிற்கக்கூடிய அலங்காரங்களைத் திட்டமிட்டு நிறுவியதாகக் கூறிய அவர், “நான் அடிப்படையில் முக்கியப் பணியை மேற்கொண்டாலும், தொண்டூழியர்களின் ஆதரவில்லாமல் இவை முழுமைபெற்றிருக்க மாட்டா," என்றார்.
यह कहानी Tamil Murasu के August 09, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Tamil Murasu से और कहानियाँ
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size
