Facebook Pixel மலைப் பகுதி பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணத் திட்டம் | Dinamani Tiruvannamalai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

மலைப் பகுதி பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணத் திட்டம்

Dinamani Tiruvannamalai

|

August 16, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஆக. 15: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதேபோன்று, இஸ்ரோ தலைவர் வ.நாராயணனுக்கு ‘டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம்’ விருது வழங்கி கௌரவித்தார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பல துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசின் தனித்துவமான விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதன் விவரம்:

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றி வருபவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டு இவ்விருது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இஸ்ரோவில் 41 ஆண்டுகளாக பல முக்கிய தலைமைப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி இப்போது அதன் தலைவராக உயர்ந்துள்ள வி.நாராயணனுக்கு அறிவியல் தொழில்நுட்பத்துக்கான ஏபிஜெ அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

கல்பனா சாவ்லா விருது

துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இடது கை தசைநார் சிதைவு குறைபாடு இருந்தபோதும் உடல் சவால்களை தடையாகக் கருதாமல் இறகுப் பந்தாட்டத்தில் சாதனை படைத்து வரும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருதை முதல்வர் வழங்கினார்.

நல்லாளுமை விருதுகள்: தனித்துவமான யோசனைகள், முன்னெடுப்புகள் மூலமாக, அரசுத் துறைகளில் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதல்வரின் நல்லாளுமை விருது வழங்கப்படுகிறது.

Dinamani Tiruvannamalai

यह कहानी Dinamani Tiruvannamalai के August 16, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruvannamalai से और कहानियाँ

Dinamani Tiruvannamalai

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruvannamalai

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tiruvannamalai

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Tiruvannamalai

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruvannamalai

இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!

இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tiruvannamalai

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Tiruvannamalai

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tiruvannamalai

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Translate

Share

-
+

Change font size