Facebook Pixel மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை | Dinamani Tirunelveli - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை

Dinamani Tirunelveli

|

September 14, 2025

'மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை திரும்பும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

சுராசந்த்பூர், செப். 13:

மணிப்பூரில் அனைத்துக்குழுக்களும் வன்முறையைக் கைவிட்டு, அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும்' என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டில் பெரும் கலவரம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக இந்த மாநிலத்துக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை வருகை தந்தார்.

மிஸோரமில் இருந்து மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை ஆளுநர் அஜய் குமார் பல்லா, தலைமைச் செயலர் புனித் குமார் கோயல் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், குகி பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியான சுராசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல பிரதமர் திட்டமிட்டிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக சாலை வழியே பயணித்தார்.

சுராசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்பட ரூ.7,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

Dinamani Tirunelveli

यह कहानी Dinamani Tirunelveli के September 14, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tirunelveli से और कहानियाँ

Dinamani Tirunelveli

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள்

உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Tirunelveli

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Tirunelveli

வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மக்களவை தலைவரிடம் விசாரணைக் குழு அறிக்கை

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Tirunelveli

நீட் வினாத் தாள் கசிவு: மகாராஷ்டிரத்தில் இரு மாணவர்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இரு மாணவர்களின் இல்லங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Tirunelveli

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்

அமெரிக்கா ஒப்புதல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Tirunelveli

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

2 mins

May 20, 2026

Dinamani Tirunelveli

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.

time to read

1 min

May 20, 2026

Dinamani Tirunelveli

ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதார தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Translate

Share

-
+

Change font size