Facebook Pixel வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம் | Dinamani Thoothukudi - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

Dinamani Thoothukudi

|

January 07, 2026

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் 2.89 கோடி பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15.44 கோடியில் இருந்து 12.55 கோடியாக குறைந்துள்ளது.வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களை நீக்கும் நோக்கில், பிகாரில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்டமாக, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான்-நிகோபார், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த நவ. 4-ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் தொடங்கின.

இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் சுமார் 51 கோடியாகும்.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரியில் விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபத்தையும் மீறி இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அண்மையில் பட்டியலில் 97.28 லட்சம் பெயர்களும், மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்களும் நீக்கப்பட்டன.

Dinamani Thoothukudi

यह कहानी Dinamani Thoothukudi के January 07, 2026 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Thoothukudi से और कहानियाँ

Dinamani Thoothukudi

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Thoothukudi

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வர்

ஆந்திர மாநிலத்தில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்துவரும் போக்கை மாற்றும் நோக்கில், கூடுதல் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை திட்டத்தை மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

கபடியில் கலக்கும் 'இளம்புயல்'

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Thoothukudi

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

பிரேமலதா விஜயகாந்த்

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

இதுவரை இல்லாத வகையில் ரூ. 182 கோடி மதிப்பிலான 'ஜிஹாதி போதைப் பொருள்' என்றழைக்கப்படும் கேப்டகன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சாமான்யர்களின் வலியை நீதித் துறை தீர்க்க வேண்டும்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size