कोशिश गोल्ड - मुक्त
வட்டி விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைப்பு
Dinamani Puducherry
|June 07, 2025
5.5 சதவீதமாக நிர்ணயித்தது ஆர்பிஐ
-
மும்பை, ஜூன் 6: வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 0.50 சதவீதம் குறைத்து 5.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால், வீடு, வாகனம், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்பு, தொடர் வைப்பு உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டி குறைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே தொடர்ந்து இரண்டு முறை வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவது முறையாக 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ-யின் வட்டி விகித குறைப்பு, நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இது தொழில் துறையினர், வர்த்தகர்கள், நுகர்வோருக்கும் சாதகமானதாகும். பல்வேறு தரப்பினரும் இதை வரவேற்றுள்ளனர். கட்டுமானத் துறை, வாகன விற்பனை, உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பணப்புழக்கம் அதிகரிக்கும். இது நாட்டில் பொருளாதாரச் செயல்பாடுகளை அதிகரிக்கும்.
यह कहानी Dinamani Puducherry के June 07, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Puducherry से और कहानियाँ
Dinamani Puducherry
முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்
1 mins
May 17, 2026
Dinamani Puducherry
வெள்ளைக் குள்ளன்
இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.
2 mins
May 17, 2026
Dinamani Puducherry
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Dinamani Puducherry
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Puducherry
உயர்ந்தவற்றுள் உயர்ந்தது
செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.
2 mins
May 17, 2026
Dinamani Puducherry
அருங்காட்சியக அதிசயம்!
முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.
2 mins
May 17, 2026
Dinamani Puducherry
கலம் தொடா மகளிர்
சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.
1 mins
May 17, 2026
Dinamani Puducherry
தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!
இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.
2 mins
May 17, 2026
Dinamani Puducherry
முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை
1 min
May 17, 2026
Dinamani Puducherry
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.
2 mins
May 17, 2026
Translate
Change font size
