Facebook Pixel தொலைநோக்குப் பார்வை தெரிகிறது! | Dinamani Karur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

தொலைநோக்குப் பார்வை தெரிகிறது!

Dinamani Karur

|

May 30, 2025

ஒருபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் இறக்குமதி வரி அச்சுறுத்தல், இன்னொருபுறம் பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் - அதனால் முக்கியமான பொருளாதார நிகழ்வு ஒன்று போதிய கவனம் பெறாமல் போய்விட்டது.

2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்திருப்பது சர்வதேச வர்த்தகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை.

உலகின் இருதரப்புப் பேச்சுவார்த்தை தொடங்கும்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்த பிரிட்டனை, ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கும் இன்றைய நிலையில் ஆறாவது இடத்துக்குத் தள்ளி ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியது; பின்னர் ஜப்பானை முந்தி நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பேச்சுவார்த்தை தொடங்கும்போது இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான வர்த்தகம் 17.5 பில்லியன் டாலர் என்றால், இப்போது அதுவே 57 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.

அதிபர் டிரம்ப்பின் இறக்குமதி வரி குறித்த அறிவிப்புதான், மூன்று ஆண்டுகளாக எந்தவித முடிவும் எட்டப்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததற்குக் காரணம். அதுமட்டுமல்ல, பிரிட்டனின் பொருளாதாரம் இப்போது எதிர்கொள்ளும் சவால்களும்கூட, இதுபோன்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், சில சமரசங்களுக்கு உடன்படவும் அந்த அரசை நிர்பந்தித்தன என்றுதான் கூற வேண்டும்.

Dinamani Karur

यह कहानी Dinamani Karur के May 30, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Karur से और कहानियाँ

Dinamani Karur

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karur

Dinamani Karur

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karur

Dinamani Karur

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Karur

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Karur

Dinamani Karur

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Karur

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Karur

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size