कोशिश गोल्ड - मुक्त
விசாரணைக்கு ஆஜரான பிறகு அதன் அறிக்கை மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்?
Dinamani Dharmapuri
|July 29, 2025
நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
-
புது தில்லி, ஜூலை 28: வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு முன்பு ஆஜரான பிறகு, அந்த விசாரணை அறிக்கையின் செல்லத்தக்க தன்மை குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த பணம் மாயமானது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வர்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினார்.
यह कहानी Dinamani Dharmapuri के July 29, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!
இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Dinamani Dharmapuri
மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி
மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
2 mins
May 05, 2026
Dinamani Dharmapuri
பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி
ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!
200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Dharmapuri
20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.
1 mins
May 05, 2026
Translate
Change font size
