कोशिश गोल्ड - मुक्त
பெங்களூரில் நெரிசல்: 11 பேர் உயிரிழப்பு
Dinamani Dharmapuri
|June 05, 2025
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர்.
-
பெங்களூரு, ஜூன் 4: பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வெற்றி பெற்று 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.
இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக கர்நாடக அரசு, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவை பெங்களூரில் புதன்கிழமை தனித்தனியே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. அகமதாபாதில் இருந்து தனி விமானத்தில் பெங்களூரு வந்த ஆர்சிபி அணி வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
यह कहानी Dinamani Dharmapuri के June 05, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
ரூ.440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்
காவல் துறை அதிரடி நடவடிக்கை
1 mins
June 21, 2026
Dinamani Dharmapuri
தமிழக அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியீடு
நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளது.
2 mins
June 21, 2026
Dinamani Dharmapuri
பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது
பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கண்டிப்புடன் தெரிவித்தது.
1 min
June 21, 2026
Dinamani Dharmapuri
ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணம்: இனி இரு மடங்கு அபராதம்
ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணிப்போருக்கு, பயணச் சீட்டு பரிசோதகர் விதிக்கும் அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு சனிக்கிழமை (ஜூன் 20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
June 21, 2026
Dinamani Dharmapuri
நாக் அவுட் சுற்றில் நுழைந்தது அமெரிக்கா
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் டி பிரிவில் ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா.
1 min
June 21, 2026
Dinamani Dharmapuri
ஜெய்ஸ்வால், பிரசித் அசத்தல்: இந்தியா அபார வெற்றி
ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.
1 min
June 21, 2026
Dinamani Dharmapuri
ஊழல்வாதிகளுக்கு சிறை உறுதி
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், முந்தைய அரசில் ஊழலில் ஈடுபட்ட அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.
1 mins
June 21, 2026
Dinamani Dharmapuri
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,162 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,162.5 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
June 21, 2026
Dinamani Dharmapuri
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Dharmapuri
மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சி!
\"அறிவியல் ஆராய்ச்சியானது அறிவு சார்ந்தது. அறிவுசார் துறையில் மனித நேயத்தை முதன்மைப்படுத்த, மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சியில் இளம்தலைமுறையினர் ஈடுபடவேண்டும்” என்கிறார் முனைவர் தி.ராமசாமி.
1 mins
June 21, 2026
Translate
Change font size

