मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் ‘பொறுப்பான தாக்குதல்’

Dinamani Dharmapuri

|

May 08, 2025

‘பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி கள் அமைப்புகள் மூலம் நாட்டுக்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல் கள் வரவிருப்பது அறியப்பட்டது. அந்த உள்கட்டமைப்பை அகற்றுவதற்காக இந்திய ராணுவம் ‘ஒரு பொறுப்பான’ தாக்குதலை முன்கூட்டியே நடத்தியது என வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மே 7:

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் ஏவு கணைகள், ட்ரோன்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. இது குறித்து மத்திய அரசு சார்பில் புதன்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது. அப்போது வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:

காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுவந்த பயங்கரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேரைக் கொன்றனர். 2008 மும்பை தாக்குதலுக்கு பின்னர் நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட விதமும் அதிர்ச்சிகரமாக இருந்தது.

காஷ்மீருக்கு 2.30 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இங்கு இயல்பு நிலை திரும்புவதை யும் வளர்ச்சியை தடுப்பதும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்கான முதல் காரணம். ஜம்மு - காஷ்மீரில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் வகுப்புவாத மோதலைத் தூண்டுவது இரண்டாவது காரணம்.

Dinamani Dharmapuri से और कहानियाँ

Dinamani Dharmapuri

உயிர் காக்கும் சித்த மருத்துவம்!

அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Dharmapuri

சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு

சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Dharmapuri

காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Dharmapuri

இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Dharmapuri

ஆசிரியை குத்திக் கொலை; காதலன் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பள்ளி ஆசிரியையை குத்திக்கொலை செய்த காதலனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா

சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Dharmapuri

இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

இபோ, நவ. 27: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி யில் இந்தியா 3-2 கோல் கணக்கில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

November 28, 2025

Dinamani Dharmapuri

அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

அதிகாரபூர்வமாக அறிவிப்பு

time to read

1 min

November 27, 2025

Dinamani Dharmapuri

பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு உடனடி தடையில்லை: உச்சநீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

time to read

1 mins

November 27, 2025

Translate

Share

-
+

Change font size