Facebook Pixel மாற்றமும் தடுமாற்றமும்! | Dinamani Chennai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

மாற்றமும் தடுமாற்றமும்!

Dinamani Chennai

|

May 23, 2026

ஒருபுறம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு; இன்னொரு புறம் எத்தனையோ தடைகள்; இத்தனைக்கும் இடையில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசு தனது அமைச்சரவையை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும், விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தலா ஓர் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் 21 பேரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மே 10-ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய்யுடன் 9 பேர் பதவியேற்றனர் என்றால், தற்போது மேலும் 25 பேர் அமைச்சரவையில் இணைந்திருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டப்படி, தமிழக சட்டப்பேரவையின் எண்ணிக்கை அடிப்படையில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள்தான் நியமிக்க முடியும். அந்த எண்ணிக்கையை ஜோசப் விஜய் அரசு அடைந்திருப்பதால், இனி மேல் புதிதாக அமைச்சர்களை இணைத்துக்கொள்ள முடியாது.

இனிமேல், திமுக அல்லது அதிமுகவில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இணைவதாக இருந்தாலும், அவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க இயலாது என்கிற செய்தியை முதல்வர் அழுத்தமாகவே தெரிவித்திருக்கிறார். அப்படியே சமரசம் செய்வதாக இருந்தால் இப்போதிருக்கும் அமைச்சர்கள் சிலரை விலக்கிக் கொண்டாக வேண்டும்.

இதுவரையில் இல்லாத அளவில் அமைச்சரவையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 8 பேரை முதல்வர் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, இதுவரையில் இல்லாத அளவில் நான்கு பெண் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலித்துகள், மகளிர் வாக்கு வங்கியை நிரந்தரமாகத் தக்க வைத்துக்கொள்ள முனைந்திருப்பது, அவரது அரசியல் சாதுர்யத்தை வெளிப்படுத்துகிறது.

Dinamani Chennai

यह कहानी Dinamani Chennai के May 23, 2026 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியா - சைப்பிரஸ் 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்: பயங்கரவாத எதிர்ப்புக்கு கூட்டுப் பணிக் குழு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கூட்டுப் பணிக் குழு அமைப்பது உள்பட இந்தியா, சைப்ரஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையொப்பமிடப்பட்டன.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முன்னேறிய வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு தொடர்வது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு ஏன் இடஒதுக்கீட்டின் பலன்கள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

குவாலிஃபையர் 1: பெங்களூரு - குஜராத் மோதல் - எலிமினேட்டரில் ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 67-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 55 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 mins

May 23, 2026

Dinamani Chennai

மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்கும் தாய்க்கு மரபணு பரிசோதனை அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்க விரும்பும் தாய்க்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம் - என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய சட்டக் கல்வி பாடங்களை இறுதி செய்ய நிபுணர் குழுவில் இடம்பெற்ற 3 கல்வியாளர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 11-ஆம் தேதி பிறப்பித்த தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாற்றம் செய்து உத்தரவிட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட குறுகியகால ஒப்பந்தங்கள் நிறுத்தம் - பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கடந்த திமுக ஆட்சியின் கடைசி காலத்தில் ஒப்பளிக்கப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஊழலை முற்றிலும் ஒழிக்க அடுத்த 60 நாள்களில் மிகப் பெரிய நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் நிலையங்களுக்கு மக்கள் படையெடுப்பு - எரிபொருள் தட்டுப்பாடு பீதி

மகாராஷ்டிரத்தின் பல்வேறு மாவட்டங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் பீதியடைந்த மக்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு கேன்களுடன் படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

உக்ரைன்-ரஷ்யா போரில் 49 இந்தியர்கள் உயிரிழப்பு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

உக்ரைன் - ரஷியா இடையேயான போரில் இதுவரை 49 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் கட்டியதில் முறைகேடு

ஓட்டேரி நல்லா கால்வாயில் பாலம் கட்டியதில் ரூ.90 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வேளாண் துறையில் புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கை அவசியம் - அமைச்சர் ர. வினோத் அறிவுரை

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வருமானம், வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் ர. வினோத் அறிவுரை வழங்கினார்.

time to read

1 min

May 23, 2026

Listen

Translate

Share

-
+

Change font size