कोशिश गोल्ड - मुक्त
மீண்டும் விதைகள் சட்டம்!
Dinamani Chennai
|November 18, 2025
மத்திய வேளாண் அமைச்சகம் 'விதைகள் சட்டம் 2025'-க்கான வரைவு மசோதாவை அண்மையில் (நவ. 13) வெளியிட்டு அதுகுறித்து பொதுமக்கள் கருத்தை டிசம்பர் 11-க்குள் கோரியுள்ளது. இதற்கு முன்பு, இரண்டு முறை-ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கடந்த 2004-ஆம் ஆண்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் 2019-ஆம் ஆண்டும், புதிய 'விதைகள் சட்டம்' கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பின்னணியில் இப்போதைய விதைகள் சட்ட மசோதா வெளியிடப்பட்டிருப்பது வரவேற்புக்கும், விமர்சனத்துக்கும் ஒருசேர வழிகோலியுள்ளது.
-
புதிய மசோதாவில் விவசாயிகளுக்குச் சாதகமான பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மகசூல் இழப்பால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க விதைகளின் தரம், ரகம் மற்றும் முளைப்புத் திறனை உறுதிப்படுத்தும் வகையில் வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான விதைகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். விதை குறித்த அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ளும் வகையில் பொட்டலங்களின் மீது விரைவு எதிர்வினை குறி (க்யூ-ஆர் கோட்) குறிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் விற்பனையாளர்களின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாது விநியோக சங்கிலியைத் தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும். பொதுவாக சந்தையில் விற்கப்படும் போலியான மற்றும் தரமற்ற விதைகளால் மகசூல் இழப்பு ஏற்படுவதுண்டு. தற்போதைய 'விதைகள் சட்டம்-1966' -இல் தீர்வு இல்லாத இந்தப் பிரச்னைகளிலிருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய சட்ட வரைவு மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.
यह कहानी Dinamani Chennai के November 18, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं?साइन इन करें
Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai
சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்
நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 22, 2026

Dinamani Chennai
ஃபால்டா தொகுதி மறுதேர்தலில் 86.11 சதவீத வாக்குப்பதிவு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.
1 min
May 22, 2026
Dinamani Chennai
இந்தியாவில் மின் நுகர்வு புதிய உச்சம்!
ஒரே வாரத்தில் 3-ஆவது முறை
1 min
May 22, 2026
Dinamani Chennai
கால் இழந்த சிறுமியின் சிகிச்சைக்கு முதல்வர் உதவ வேண்டும்
டிடிவி தினகரன்
1 min
May 22, 2026
Dinamani Chennai
மேற்கு வங்கம் மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
மேற்கு வங்கத்தில் உள்ள மதரஸாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
1 min
May 22, 2026
Dinamani Chennai
சமூக ஊடகங்களில் வைரலான 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'
எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம்
1 min
May 22, 2026

Dinamani Chennai
இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் ஏப்ரலில் இரு மடங்கு அதிகரிப்பு
இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, கடந்த ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்து, 336.9 கோடி டாலரை எட்டியுள்ளது.
1 min
May 22, 2026

Dinamani Chennai
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்
சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
May 22, 2026

Dinamani Chennai
மின் கட்டணம் உயர்த்தப்படாது
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
May 22, 2026

Dinamani Chennai
மு.க. ஸ்டாலின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: மறு விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக சட்டப்பேரவைக்கு 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நிறைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கை விடுவித்து, மறுவிசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
May 22, 2026
Listen
Translate
Change font size

