Facebook Pixel பல்லி: அச்சம் தவிர்! | Dinamani Chennai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

பல்லி: அச்சம் தவிர்!

Dinamani Chennai

|

September 28, 2025

உயிரினங்களில் பல்லிகள் என்றாலே பலருக்கும் அருவருப்பாக இருக்கும். ஆனால் பல்லிகள் மனித குலத்துக்கு நன்மையைச் செய்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கின்றன. கொசுக்கள், கரையான்கள், ஈக்கள், பூச்சிகளை உணவாக ஏற்று, பல்லிகள் உயிர்வாழ்கின்றன' என்கிறார் 'அழிந்து வரும் பல்லியினங்கள்' குறித்து முப்பது ஆண்டுகளாக ஆராய்ந்துவரும் வன உயிரின ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி.

- -ஆர்.வேல்முருகன்

மதுரை பாரதி யுவகேந்திராவின் சுவாமி விவேகானந்தர் விருது, ஜப்பான் ஹியோஷி நிறுவனத்தின் ஹியோஷி இளம் சுற்றுச் சூழல் ஆய்வாளர் விருது, திருச்சி தூய வளனார் கல்லூரியின் சிறந்த சுற்றுச் சூழல் அறிவியல் புத்தக எழுத்தாளர் விருது, புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீவஸ்தவா அறிவியல்-சமூக நிறுவனத்தின் சிறந்த அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்த ஆராய்ச்சிக்காகப் பெற்றுள்ளார்.

அவரிடம் பேசியபோது: "பூமியின் சூழல் மண்டலத்தில் மிக முக்கியமானவை உயிரினங்கள். சூழல் மண்டலங்கள் இயங்குவதில் உயிரினங்களின் பங்கு அதிகம். இயற்கையின் இயக்கம் என்பது மனிதனைத் தவிர பிற உயிரினங்களைக் கொண்டதுதான்.

யானைகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், மயில்கள், வண்ணத்துப்பூச்சிகள், அந்துப்பூச்சிகள், பல்லிகள், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்களை பெரிய, சிறிய உயிரினங்கள் என இரு வகைப்படுத்தலாம். சிறிய உயிரினங்களில் பல்லிகள், வண்ணத்துப்பூச்சிகள் அடங்கும்.

Dinamani Chennai

यह कहानी Dinamani Chennai के September 28, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

Dinamani Chennai

சாதனையாளர்களுக்கு பத்ம விருது!

நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

அமோனியா வாயுக் கசிவு: உயிரிழப்பு 8-ஆக உயர்வு

தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

மேக்கேதாட்டு விவகாரத்தில் தனி நடுவர் மன்றம் ஏன்?

தங்கம் தென்னரசு விளக்கம்

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன சிரமம்?

அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு.செல்வப்பெருந்தகைதெரி வித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

ஆபத்தான தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு: மக்கள் நல்வாழ்வுத் துறை

ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

தூய்மைப்பணியை தனியார்மயமாக்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

தமிழகத்தில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை உயர்வு

புவிசார் அரசியலில் சாதகமான சூழல், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

ரூ.50,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலக ஊழியர் கைது

சென்னையில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தமிழக மின்வாரிய அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size