कोशिश गोल्ड - मुक्त

பிஏபி பிதாமகன்களுக்கு முழு உருவச் சிலை

Dinamani Chennai

|

August 12, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

பிஏபி பிதாமகன்களுக்கு முழு உருவச் சிலை

பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப் பாசனத் திட்டம் அமைத்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு காரணமாக இருந்த 4 தலைவர்களின் உருவச் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சியில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலக்கும் நீரைத் திருப்பி, இருமாநிலங்களிலும் வேளாண்மைக்கு பயன்படுத்தும் நோக்கில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் 1962-இல் செயல்பாட்டுக்கு வந்தது.

பிஏபி பாசனத்திட்டத்தை செயல்படுத்த உழைத்த, முன்னாள் முதல்வர் கே.காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் மேலவை உறுப்பினர் வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி முன்னாள் எம்எல்ஏ நா.மகாலிங்கம் ஆகியோருக்கு உருவச் சிலை அமைக்கப்படும் என்றும் பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்துக்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, தலைவர்களின் சிலை திறப்பு விழா பொள்ளாச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமைப் பொறியாளரின் அலுவலகமான சி.சுப்பிரமணியம் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கே.காமராஜர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோரின் உருவச் சிலைகளைத் திறந்துவைத்தார்.

Dinamani Chennai

यह कहानी Dinamani Chennai के August 12, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

43 லட்சம் மெட்ரிக் டன்ன திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றம்

பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன்ன திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Chennai

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Chennai

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து தொடா்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவா்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறாா்.

time to read

3 mins

September 01, 2025

Dinamani Chennai

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை

செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்

time to read

1 mins

September 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்

தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Chennai

கபாலீசுவரர் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்

சென்னை கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

September 01, 2025

Translate

Share

-
+

Change font size