Facebook Pixel ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை | Dinamani Chennai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

Dinamani Chennai

|

August 06, 2025

ரூ.17,000 கோடி வங்கிக் கடன் மோசடி மற்றும் பண முறைகேடு வழக்கில், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

புது தில்லி, ஆக. 5:

அனில் அம்பானிக்குச் சொந்தமான 'ரிலையன்ஸ் இன்ஃப்ரா' உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மூலம் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான கடன் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2017-2019 ஆண்டுகளுக்கு இடையே 'யெஸ்' வங்கியிடம் இருந்து ரூ.3,000 கோடி கடன் பெற்று, அதனை சட்டவிரோதமாக வேறு நிறுவனங்களுக்குப் பரிமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தில் இருந்து குழுமத்தின் வேறு சில நிறுவனங்களுக்கு ரூ.6,500 கோடி நிதி மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

Dinamani Chennai

यह कहानी Dinamani Chennai के August 06, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

Dinamani Chennai

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சூசகம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Translate

Share

-
+

Change font size