कोशिश गोल्ड - मुक्त
முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆலோசனை
Dinamani Chennai
|July 12, 2025
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
-
புது தில்லி, ஜூலை 11:
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது. இதற்காக சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசமைப்புச் சட்டம் (129-ஆவது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத் திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் உருவாக்கப்பட்டன.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, இரு மசோதாக்களும் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இரு மசோதாக்களும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.
यह कहानी Dinamani Chennai के July 12, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Chennai से और कहानियाँ
Dinamani Chennai
இந்தியாவில் 'கிம்ப்டன்' சொகுசு விடுதி
அதானி-ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் ஒப்பந்தம்
1 min
May 15, 2026
Dinamani Chennai
சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
மீண்டெழுமா மேற்கு வங்கம்?
மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.
2 mins
May 15, 2026
Dinamani Chennai
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்
இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
May 15, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Chennai
விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு
மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
முதல்வர் விஜய் உத்தரவு
1 min
May 15, 2026
Dinamani Chennai
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Chennai
ஆசிய பளுதூக்குதல்: அஜித்துக்கு வெண்கலம்
ஆசியபளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜித் நாராயணா இரு வெண்கலப் பதக்கங்களை வியாழக்கிழமை வென்றார்.
1 min
May 15, 2026
Translate
Change font size
