Facebook Pixel ஈரானுக்கு உதவத் தயார்: ரஷியா | Dinamani Chennai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

ஈரானுக்கு உதவத் தயார்: ரஷியா

Dinamani Chennai

|

June 24, 2025

புதினுடன் அப்பாஸ் அராக்சி சந்திப்பு

ஈரானுக்கு உதவத் தயார்: ரஷியா

இஸ்ரேலுடன் ஆன மோதலில் ஈரானுக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்தது.

ரஷியாவில் அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதினை, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய நிலையில், ஈரான் மக்களுக்கு உதவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷியா கூறியது.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்த மோதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு அளித்துவரும் நிலையில், ஈரானின் போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் பகுதிகளில் உள்ள மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின.

ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிக்க வேண்டும், அந்நாட்டு அணுஆயுத மிரட்டலுக்கு முடிவு கட்டவேண்டும் என்ற நோக்கத்தில், அங்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் தெரிவித்தார். ஈரான் அமைதி வழிக்குத் திரும்பி பாவிட்டால் மேலும் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஈரான்-ரஷியா இடையே நட்புறவு உள்ள நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷியா வன்மையாக கண்டனம் தெரிவித்தது.

அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷியா சென்றார். அந்நாட்டுத் தலைநகர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை அராக்சி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது புதின் கூறுகையில், ஈரானுடன் ரஷியாவுக்கு நீண்ட காலமாக நம்பகமான உறவு உள்ளது. எந்தக் காரணமும் இல்லாமல் ஈரானுக்கு எதிராக வலிந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரான் மக்களுக்கு உதவ ரஷியா சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றார்.

Dinamani Chennai

यह कहानी Dinamani Chennai के June 24, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

Dinamani Chennai

வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு போஷ்-டிஎஸ்எஃப் குழுமம் புதிய கூட்டணி

வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல் ஐஜி

முதல்வர் ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றவுடன் தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 3 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையொப்பமிட்டார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்

எஸ்தோனியா வெளியுறவு அமைச்சர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியா-இத்தாலி உறவுகள் பன்மடங்கு மேம்பாடு: பிரதமர் மோடி-மெலோனி உறுதி

இந்தியா, இத்தாலி இடையேயான உறவுகளை பன்மடங்கு மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் புதன்கிழமை உறுதிபூண்டனர்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அஷ்மிதா, மாளவிகா வெற்றி

மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, மாளவிகா பன்சோத், தேவிகா சிஹக் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்

குஜராத்துடன் மோதல்

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Chennai

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பத்தாம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகள் 89% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாந கராட்சிப் பள்ளி மாணவ, மாண வியர் 89 சதவீதம் பேர் தேர்ச்சிய டைந்துள்ளனர். இது கடந்த ஆண் டைவிட 3 சதவீதம் அதிகமாகும்.

time to read

1 mins

May 21, 2026

Dinamani Chennai

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு

12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி வழியாக திரையில் மதிப்பிடுதல்' (ஓஎஸ்எம்) முறையில் மதிப்பீடு செய்ததில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size