कोशिश गोल्ड - मुक्त
ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத் துறை முன் ராப்ரி தேவி ஆஜர்
Dinamani Chennai
|March 19, 2025
லாலு இன்று ஆஜராக அழைப்பாணை
-
பாட்னா, மார்ச் 18: ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவரது மகனும் பிகார் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர்.
தனது மூத்த மகளும் எம்.பி.யுமான மிஸா பார்தியுடன் பிகார் மாநிலம் பாட்னாவின் பேங்க் சாலையில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக ராப்ரி தேவி வந்தார். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.
அவரைத் தொடர்ந்து, சில நிமிஷங்களுக்குப் பிறகு தேஜ் பிரதாப் யாதவ் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்த வழக்கில் ராப்ரி தேவியின் கணவரும் முன்னாள் ரயில்வே அமைச்சரமும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் (76), புதன்கிழமை (மார்ச் 19) விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனவே, அவர் விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
यह कहानी Dinamani Chennai के March 19, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Chennai से और कहानियाँ
Dinamani Chennai
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
1 min
May 20, 2026
Dinamani Chennai
போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை
குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Translate
Change font size

