Facebook Pixel கான்பூர் டெஸ்ட்டில் 'டி20' விளையாடிய இந்தியா - பேட்டர்கள் அதிரடியில் புதிய சாதனை | Dinamani Chennai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

கான்பூர் டெஸ்ட்டில் 'டி20' விளையாடிய இந்தியா - பேட்டர்கள் அதிரடியில் புதிய சாதனை

Dinamani Chennai

|

October 01, 2024

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் விளாசி ‘டிக்ளோ்’ செய்தது.

கான்பூர் டெஸ்ட்டில் 'டி20' விளையாடிய இந்தியா - பேட்டர்கள் அதிரடியில் புதிய சாதனை

முன்னதாக வங்கதேசத்தை 233 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இந்திய அணி, தனது இன்னிங்ஸில் அதிரடி விளாசலோடு 52 ரன்களே முன்னிலை பெற்று முடித்துக் கொண்டது. மழையால் பாதிக்கப்பட்ட கான்பூா் டெஸ்ட்டில் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, வெற்றிக் கனியை பறிக்கும் முனைப்புடன் வியூகம் அமைத்து விளையாடி வருகிறது இந்தியா.

கடந்த 27-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் வங்கதேசம், முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சோ்த்த நிலையில், மழை காரணமாக 2, 3-ஆவது நாள் ஆட்டங்கள் கைவிடப்பட்டன. இந்நிலையில், 4-ஆவது நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை மோமினுல் ஹக், முஷ்ஃபிகா் ரஹிம் தொடா்ந்தனா். ரஹிம் 2 பவுண்டரிகளுடன் 11, தொடா்ந்து வந்த லிட்டன் தாஸ் 3 பவுண்டரிகளுடன் 13, ஷகிப் அல் ஹசன் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

image

தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத நிலையிலும், மோமினுல் ஹக் நிதானமான ஆட்டத்தை தொடா்ந்து சதத்தை எட்டினாா். மறுபுறம், தைஜுல் இஸ்லாம் 1 பவுண்டரியுடன் 5, ஹசன் மஹ்முத் 1, காலித் அகமது 0 ரன்களுக்கு வீழ, வங்கதேசத்தின் ஆட்டம் 233 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இந்திய தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3, சிராஜ், அஸ்வின், ஆகாஷ்தீப் ஆகியோா் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் எடுத்தனா்.

ஆரம்பம் முதல் அதிரடி

Dinamani Chennai

यह कहानी Dinamani Chennai के October 01, 2024 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அக். 11-இல் தொடக்கம்

கிரிக்கெட்டின் 2026-27 சீசனுக்கான உள்நாட்டு அட்டவணையை பிசிசிஐ புதன்கிழமை வெளியிட்டது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி துலீப் கோப்பை போட்டியுடன் சீசன் தொடங்குகிறது. அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட், இரு பகுதிகளாக நடைபெறவுள்ளது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மேற்கு வங்கம்: எல்லை வேலிக்கு நிலம் ஒதுக்கினார் முதல்வர் சுவேந்து

மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்டகாலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி ஒதுக்கினார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பிளே-ஆஃப் நம்பிக்கையில் கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு

முன்னாள் காவல் ஆணையர் அருண் ஆஜராக உத்தரவு

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு போஷ்-டிஎஸ்எஃப் குழுமம் புதிய கூட்டணி

வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு

உயர்நீதிமன்றம் பாராட்டு

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இபிஎஸ் மீது அவதூறு

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு கூறி வருவதாக அமைப்புச் செயலர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை தர மணி ஐடி காரிடர் கோட்டத்தில் வியாழக்கிழமை (மே 21) காலை 10.30 மணி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளன.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

13 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயத்தில் தொடக்கம்

இந்தியா, இலங்கை உள்பட 13 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயத்தில் புதன்கிழமை தொடங்கியது.

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size