Facebook Pixel உலகளாவிய வளர்ச்சிக்கான உந்து சக்தி இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம் | Dinamani Chennai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

உலகளாவிய வளர்ச்சிக்கான உந்து சக்தி இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

Dinamani Chennai

|

January 11, 2024

 ‘உலகளாவிய வளா்ச்சிக்கான உந்து சக்தியாக இந்தியாவை உலகம் பாா்க்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

உலகளாவிய வளர்ச்சிக்கான உந்து சக்தி இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

மேலும், ‘வேகமாக மாற்றம் பெற்றுவரும் உலக நடைமுறையில், உலகின் நணபனாக இந்தியா தன்னை முன்னிலைப்படுத்தி முன்னேறி வருகிறது’ என்றும் அவா் கூறினாா்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் 10-ஆவது குஜராத் உலகப் பொருளாதார மாநாட்டை புதன்கிழமை தொடங்கிவைத்த பிரதமா் மோடி, அதில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் தலைவா்கள் மற்றும் உலக முன்னணி நிறுவனங்களின் தலைவா்கள் மத்தியில் பேசியதாவது:

அனைத்து முன்னணி தரவரிசை அமைப்புகளும், அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று கணித்துள்ளன. இந்த இலக்கை இந்தியா எட்டும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

வேகமாக மாற்றம் பெற்றுவரும் உலக நடைமுறையில், உலகின் நணபனாக இந்தியா தன்னை முன்னிலைப்படுத்தி முன்னேறி வருகிறது. உலக நாடுகளுக்கான பொதுவான இலக்குகளை நாம் தீா்மானிக்க முடியும்; இந்த இலக்குகளை அடையவும் முடியும் என்ற நம்பிக்கையை உலகுக்கு இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது.

Dinamani Chennai

यह कहानी Dinamani Chennai के January 11, 2024 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியா - சைப்பிரஸ் 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்: பயங்கரவாத எதிர்ப்புக்கு கூட்டுப் பணிக் குழு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கூட்டுப் பணிக் குழு அமைப்பது உள்பட இந்தியா, சைப்ரஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையொப்பமிடப்பட்டன.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முன்னேறிய வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு தொடர்வது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு ஏன் இடஒதுக்கீட்டின் பலன்கள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

குவாலிஃபையர் 1: பெங்களூரு - குஜராத் மோதல் - எலிமினேட்டரில் ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 67-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 55 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 mins

May 23, 2026

Dinamani Chennai

மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்கும் தாய்க்கு மரபணு பரிசோதனை அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்க விரும்பும் தாய்க்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம் - என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய சட்டக் கல்வி பாடங்களை இறுதி செய்ய நிபுணர் குழுவில் இடம்பெற்ற 3 கல்வியாளர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 11-ஆம் தேதி பிறப்பித்த தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாற்றம் செய்து உத்தரவிட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட குறுகியகால ஒப்பந்தங்கள் நிறுத்தம் - பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கடந்த திமுக ஆட்சியின் கடைசி காலத்தில் ஒப்பளிக்கப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஊழலை முற்றிலும் ஒழிக்க அடுத்த 60 நாள்களில் மிகப் பெரிய நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் நிலையங்களுக்கு மக்கள் படையெடுப்பு - எரிபொருள் தட்டுப்பாடு பீதி

மகாராஷ்டிரத்தின் பல்வேறு மாவட்டங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் பீதியடைந்த மக்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு கேன்களுடன் படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

உக்ரைன்-ரஷ்யா போரில் 49 இந்தியர்கள் உயிரிழப்பு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

உக்ரைன் - ரஷியா இடையேயான போரில் இதுவரை 49 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் கட்டியதில் முறைகேடு

ஓட்டேரி நல்லா கால்வாயில் பாலம் கட்டியதில் ரூ.90 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வேளாண் துறையில் புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கை அவசியம் - அமைச்சர் ர. வினோத் அறிவுரை

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வருமானம், வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் ர. வினோத் அறிவுரை வழங்கினார்.

time to read

1 min

May 23, 2026

Translate

Share

-
+

Change font size