कोशिश गोल्ड - मुक्त
சேலத்துக்காரரின் ரெண்டு சம்பவம் டெல்லிக்கு திடீர் சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
Dinakaran Nagercoil
|August 25, 2025
“மீண்டும் மலராத கட்சியுடன் கூட்டணி என பலாப்பழக்காரர் அறிவித்தால் மன்னர் மாவட்ட செயலாளர்கள் மாற்றுக்கட்சிக்குத் தாவுவதற்கு ரெடியா இருக்காங்களாமே.." என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
-
“இலைக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்னை வெடித்த பிறகு மன்னர் மாவட்டத்தில் பலாப்பழக்காரர் தரப்புக்குப் பெரிய ஆதரவு இல்லாமல் போய்விட்டது. முன்னாள் நகர்மன்றத் தலைவர் மட்டும் அவருக்கு ஆதரவு தெரிவித்து மாவட்டச் செயலாளர் பதவியும் பெற்றுக்கொண்டாராம். அதுவும் இலைக்கட்சியை பலாப்பழக்காரர் எப்படியும் கைப்பற்றிவிடுவார். அப்போது நமக்கு நல்ல முக்கியத்துவம் கிடைக்கும் என நம்பி முடிவெடுத்தேன் என்று பலமுறை தனது சகாக்களிடம் அவர் தெரிவித்தாராம். இதேபோல், தெற்கு மாவட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் செயலாளராக இருக்கிறாராம். இந்நிலையில் சமீபத்தில் பலாப்பழக்காரர் தரப்பில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லையாம். மலராத கட்சிக் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தாங்க. தற்போது, பலாப்பழக்காரரிடம் மலராத கட்சி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் செய்திகள் வெளிவருது. அப்படி மீண்டும் மலராத கட்சியுடன் பலாப்பழக்காரர் கூட்டணி எனச் சென்றால் நமக்கு மரியாதை இருக்காது. இதனால் கண்டிப்பாக நாம் கட்சியை விட்டு வெளியேறி, மாற்றுக்கட்சிக்குச் சென்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம்” என்றார் விக்கியானந்தா.
“நாற்காலி பறக்கும் சம்பவம் நடக்கும் என்ற கிசுகிசுவால் கதர் கட்சியின் மாநிலத் தலைவர் யூத் கமிட்டிக் கூட்டத்தைப் புறக்கணித்து லாவகமாகப் பறந்து சென்ற கதை தெரியுமா.." எனக் கேட்டார் பீட்டர் மாமா.
यह कहानी Dinakaran Nagercoil के August 25, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Nagercoil से और कहानियाँ
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

