Facebook Pixel 3 நாட்களாக நடக்கும் ஓயாத் போர் சோழர் காலத்து சிவன் கோயிலுக்காக மோதும் தாய்லாந்து-கம்போடியா | Dinakaran Nagercoil - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

3 நாட்களாக நடக்கும் ஓயாத் போர் சோழர் காலத்து சிவன் கோயிலுக்காக மோதும் தாய்லாந்து-கம்போடியா

Dinakaran Nagercoil

|

July 27, 2025

எல்லையில் இருந்து 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்

உலகின் பிரபலமான சுற்றுலாதலமாக அறியப்படும் தாய்லாந்துக்கும், தொன்மையான மத வழிபாட்டுத்தலங்களை கொண்ட அண்டை நாடான கம்போடியாவுக்கும் இடையே கடந்த 3 நாட்களாக அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் நேரடி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பீரங்கிகள், போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.

சர்வதேச ஒப்பந்தத்தை மீறி தாய்லாந்து கொத்து குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக கம்போடியா குற்றம்சாட்டுகிறது. அதே சமயம் போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நீண்டதூர ராக்கெட்களை ஏவி கம்போடியா தாக்குதல் நடத்துவதாக தாய்லாந்து குற்றம்சாட்டுகிறது.

போர் நீடிப்பதால், கம்போடியாவின் வடக்கு எல்லையில் இருந்து சுமார் 20,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் எல்லைப் பகுதியில் இருந்து 1.38 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 300 தற்காலிக தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. எல்லையை ஒட்டி உள்ள 8 மாவட்டங்களில் ராணுவ சட்டத்தை தாய்லாந்து அமல்படுத்தி இருக்கிறது.

Dinakaran Nagercoil

यह कहानी Dinakaran Nagercoil के July 27, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Nagercoil से और कहानियाँ

Dinakaran Nagercoil

ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 mins

June 20, 2026

Dinakaran Nagercoil

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி

காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தகவல்

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

தனியார் கல்வி நிறுவனங்களில் சாதி விவரங்களை கேட்க தடைவிதிக்க கோரி வழக்கு

முதன்மை செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தரையில் மண்டியிட்டும், சாட்டையால் அடித்தும் விவசாயிகள் போராட்டம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது தவெக அளித்த உத்தரவாதப்படி, விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

சி. மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிக சரியானது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டெலிகாம் செயலிக்கு தடை விதித்த ஒன்றிய அரசின் உத்தரவு சரியே

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size