मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Thoothukudi

வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த அமெரிக்க நிதியைப் பெறவில்லை: மத்திய அரசு

வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமையிடம் (யுஎஸ்எய்ட்) இருந்து ரூ.183.78 கோடி நிதியை பெறவில்லை என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இரணியல் அருகே வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழந்தார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

தாக்குதல்களில் 17 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் கார்குண்டு வெடிப்பு மற்றும் ஹெலிகாப்டர் மீதான தாக்குதல் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பள்ளியின் கணித ஆசிரியர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

வின்ஸ்டன் சலேம் ஓபன்: அரையிறுதியில் கோர்டா, ஜியோவனி

வின்ஸ்டன்-சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு செபாஸ்டியன் கோர்டா, மார்ட்டின் புஸ்வோவிஸ், ஜியோவனி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

திருச்செந்தூரில் இன்று ஆவணித் திருவிழா தேரோட்டம்

பக்தர்கள் குவிந்தனர்

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

குமரி மாவட்டத்தில் ரயில் சேவை நீட்டிப்பு, அடிப்படை வசதிகள்: எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் நிறுத்தங்கள், ரயில் சேவை நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காஸா பகுதியில் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலைவர வகைப்படுத்தல் (ஐபிசி) அமைப்பு அறிவித்துள்ளது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

மாநகராட்சி அதிகாரிகளுடன் மேயர் ஆலோசனை

நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுடன் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

திமுக கூட்டணியை வீழ்த்துவோம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

2 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

புரோ கபடி லீக் சீசன் 12-இல் மாற்றங்கள் அறிவிப்பு

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் தொடரில் புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மறைவு: பிரதமர் இரங்கல்

பிரபல வெளிநாடுவாழ் இந்தியத் தொழிலதிபர் லார்டு ஸ்வராஜ் பால் (94) லண்டனில் வியாழக்கிழமை காலமானார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

மலிவு வீட்டுக் கடன் திட்டம் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் அறிமுகம்

சென்னை, ஆக.22: 'அனுகிரஹா' என்ற பெயரில் மலிவு வீட்டுக் கடன் திட்டத்தை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடியில் காவலாளி அடித்துக் கொலை

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

எஸ்சிஓ மாநாடு: மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்பு

சீனா அறிவிப்பு

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.4 கோடி சிகரெட்டுகள் பறிமுதல்

துபை நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து

திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

ரணில் விக்ரமசிங்க கைது

தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை (76) போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி கிளப், கிரிஸ்டல் டெல்டா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் திறன் மேம்பாட்டு கற்றல் பயிற்சி கருத்தரங்கம் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

மேக்கேதாட்டு அணை: விவசாயிகளுக்கு தமிழகம் அநீதி

கர்நாடக முதல்வர் சித்தராமையா

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

மாமனார் தாக்கியதில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

மயிலாடி அருகே மாமனார் தாக்கியதில் காயமடைந்த அவரது மருமகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தில் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி (படம்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

யோகா, விளையாட்டில் பொழுதைக் கழிக்கும் தன்கர்!

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஜகதீப் தன்கர் அரசு மாளிகையில்தான் தொடர்ந்து தங்கியுள்ளார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

மாவட்ட இறகுபந்து போட்டி: தூத்துக்குடி பள்ளிகள் முதலிடம்

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாணவிகளுக்கான இறகுபந்து போட்டியில் தூத்துக்குடி பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

பிகார்: பிரதமர் கூட்டத்தில் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள்

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) அதிருப்தி எம்எல்ஏக்கள் இருவர் பங்கேற்றனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் 25-இல் வெளியீடு

பிளஸ் 1 துணைத் தேர்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் திங்கள்கிழமை (ஆக. 25) வெளியிடப்படவுள்ளது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

விநாயகர் சதுர்த்தி: ஆக. 26, 27 இல் மைசூரு– திருநெல்வேலி சிறப்பு ரயில்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் வழியாக மைசூரு-திருநெல்வேலி இடையே ஆக.26, 27 ஆகிய இரண்டு நாள்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்கத் தடை

தெரு நாய்களுக்கு தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உணவு வழங்கக் கூடாது எனவும், உணவு வழங்குவதற்காக பிரத்யேக இடங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்

ஆர்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபர் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

விஜய்க்கு அரசியல் ஞானம் இல்லை

தமிழிசை செளந்தரராஜன்

1 min  |

August 23, 2025