कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சந்ததி பேறு அருளும் சங்கர ராமேஸ்வரர்

வரலாற்றுச் சிறப்பும் தொழில் வளமும் மிக்க துறைமுக நகரம் தூத்துக்குடி. இந்நகரத்தின் மையப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது, அருள்மிகு பாகம் பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்.

2 min  |

September 26, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

உயர் கல்வியில் உன்னதமே இலக்கு

'உயர் கல்வியில் தமிழகம் உன்னத நிலையை அடைவதே நமது இலக்கு; கல்வியில் சிறந்த தமிழகத்தை கல்வியில் உயர்ந்த தமிழகமாக மாற்றுவோம்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

2 min  |

September 26, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

இரு நாடுகளுக்கும் இழப்பு!

ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு புதிய விண்ணப்பதாரரும் அமெரிக்க அரசுக்கு ஒரு லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டி உள்ளது. இது ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர், இன்னொரு ஜனநாயக நாடான இந்தியாவை நசுக்குகிற முயற்சியாகும்.

2 min  |

September 26, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு

மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான விருதுகளின் வரிசையில், இசைத் துறையில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதுக்கு பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 25, 2025

Dinamani Tenkasi

தமிழக அரசின் முதன்மைச் செயலர் லீலா வெங்கடேசன் காலமானார்

தமிழக அரசின் முதன்மைச் செயலர் லீலா வெங்கடேசன் (56) (படம்) புதன்கிழமை காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 min  |

September 25, 2025

Dinamani Tenkasi

2-ஆவது சுற்றில் சக்காரி, கிரெஜ்சிகோவா

சீனாவில் நடைபெறும் மகளிருக்கான, 1000 புள்ளிகள் கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா சக்காரி, பார்பரா கிரெஜ்சிகோவா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

September 25, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

திருமலையில் குடியரசு துணைத் தலைவர் தரிசனம்

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திருமலைக்கு வந்தார்.

1 min  |

September 25, 2025

Dinamani Tenkasi

பிரபல கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் காலமானார்

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவரான ஹரால்டு டிக்கி பேர்டு (92) காலமானார்.

1 min  |

September 25, 2025

Dinamani Tenkasi

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப் பொருள்கள் 90 சதவீதம் 5% ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 min  |

September 25, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

புரோ கபடி தொடரால் மறுமலர்ச்சி: தீபக் சங்கர்

புரோ கபடி லீக் தொடரால் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புல்ஸ் அணிக்காக ஆடும் தமிழக வீரர் தீபக் சங்கர் கூறியுள்ளார்.

1 min  |

September 25, 2025

Dinamani Tenkasi

தொடர் வெற்றியில் ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 4-1 கோல் கணக்கில் லெவான்டேவை வீழ்த்தியது. போட்டியில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்ற அந்த அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

1 min  |

September 25, 2025

Dinamani Tenkasi

பங்குச் சந்தையில் 3-ஆவது நாளாக சரிவு

அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டண உயர்வு குறித்த கவலைகள் காரணமாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றதால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக செவ்வாய்க்கிழமையும் சரிவை சந்தித்தன.

1 min  |

September 24, 2025

Dinamani Tenkasi

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: எஸ்பிஐ அறிமுகம்

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

September 24, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த மழை: 10 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் திங்கள் கிழமை நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த மழையின்போது, மின்சாரம் பாய்ந்ததில் 9 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 24, 2025

Dinamani Tenkasi

எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!

தொகுதி வரையறைச் சட்டத்தை உருவாக்கியவர் மோடியா? அந்தச் சட்டத்தை அம்பேத்கரும், நேருவும், படேலும், அல்லாடி கிருட்டிணசாமி ஐயரும், அரசியல் நிருணய சபையும் ஆராய்ந்து, விவாதித்து சட்டமாக்கி இருக்கிறார்கள்! இதற்கு அரசியல் நிருணய சபை காரணமா? மோடி காரணமா?

3 min  |

September 24, 2025

Dinamani Tenkasi

போரை நிறுத்தவிட்டால் கரும் வரி விதிப்பு

ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

2 min  |

September 24, 2025

Dinamani Tenkasi

அமைச்சக வாரியாக பேரிடர் மேலாண்மைப் பணிகள் ஒதுக்கீடு

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சில பேரிடர் மேலாண்மைப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

1 min  |

September 24, 2025

Dinamani Tenkasi

கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயர்களை நீக்க பாஜக வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயரை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

1 min  |

September 24, 2025

Dinamani Tenkasi

ஜிஎஸ்டி குறைப்பு: இணையவழி வர்த்தக தளங்கள் கண்காணிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பைத் தொடர்ந்து, இணையவழி வர்த்தக தளங்களில் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு கண்காணித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

September 24, 2025

Dinamani Tenkasi

இரட்டை குளம்-ஊத்துமலை பெரியகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் இரட்டைகுளம்-ஊத்துமலை பெரியகுளம் வரையிலான புதிய இணைப்புக் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக நீர்வளத் துறை தலைமைப் பொறியாளரிடம் எம்எல்ஏ எஸ். பழனிநாடார் திங்கள்கிழமை மனு அளித்தார்.

1 min  |

September 23, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சிங்கப்பூர்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

1 min  |

September 23, 2025

Dinamani Tenkasi

தனிநீர் காப்பகத்தில் சிறுமியிடம் பாலியல் தொல்லை: தாள்ாளர் உள்பட 5 பேர் போக்சோவில் கைது

ஓசூரில் உள்ள காப்பகத்தில் படித்துவந்த 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, காப்பக உரிமையாளர் உள்பட 5 பேரை ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 23, 2025

Dinamani Tenkasi

கள்ளம்கிழி கிராமத்தில் குடிநீர் ப்பணிகும் பணிக்கும் பயனிக்கும் பணிக்கு இனிதேற்று

கடையநல்லூர் அருகே கள்ளம்புளி கிராம குளத்தில் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடை யும் வரை உரிய பாதுகாப்பு வழங் குமாறு குலையநேரி கிராம மக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min  |

September 23, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சமூக நீதி விடுதியில் மதமாற்றம்: பாஜக குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதியில் மதமாற்றம் நடைபெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

September 23, 2025

Dinamani Tenkasi

அன்புள்ள ஆன்மிக ஆசிரமங்களுக்கு...

மருத்துவர்களும் மனிதர்கள் தான். மருத்துவர்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை ('மருத்துவர்க ளும் மன அழுத்தமும்!'-துணைக் கட்டுரை-மருத்துவர். கோ. ராஜேஷ் கோபால், 16.09.25). முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த மருத்துவர்களில் பலரும் அரசு மருத் துவமனையில் வேலை பார்த்த பிறகு தனியார் மருத்துவமனையில் பணி புரிகின்றனர். தனியாகவும் கிளீனிக் நடத்துகின்றனர். ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் நோயாளிகளைப் பார்க்கிறார்கள். சிலர் பொருளீட்டு வதற்காக ஓய்வில்லாமல் பணியாற் றுகிறார்கள்.

1 min  |

September 23, 2025

Dinamani Tenkasi

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

கடந்த 2023ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 23, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1 min  |

September 23, 2025

Dinamani Tenkasi

ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த நிலையில், வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை தேவை என வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 23, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

அமுல் தயாரிப்புகளின் விலை குறைப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக, 700-க்கும் மேற்பட்ட அமுல் தயாரிப்புகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 23, 2025
Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பார்சிலோனாவுக்கு 4-ஆவது வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.

1 min  |

September 23, 2025