कोशिश गोल्ड - मुक्त
மருத்துவப் பயன்பாடு கொண்ட மாபெரும் மூலிகைகள்!
Thangamangai
|Thanga Mangai Oct-2022
அறிவோம்
தமிழ்நாட்டில் பல்லாயிரம் மூலிகைகள் மலைகளில் கிடைக்கின்றன. பயிராகவும், விளைவிக்கின்றனர். மனிதனுக்கும்,கடைகளுக்கும் மூலிகை மருந்துகள் தயாரிக்க இவை பயன்படுகின்றன. சில முக்கிய மூலகைகள் பற்றி அறிவோம்.
1. துளசி
இது தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும். 75 செ.மீ. வரை வளரும். இலைகள் ரோமங்களுடன், நல்ல வாசனையுடன் காணப்படும். பூக்கள் சிறியவை. பழுப்பாக, சிவப்பாக, சிறு சிறு கொத்துகளாக காணப்படும். பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
2. முருங்கை
இது மரப்பயிர் ஆகும். (ஆங்கிலத்தில் Drum Stick என்ற அழைப்பர்) காய், அன்றாடம் சமையலில் பயன்படும். மென்மையான இலைகள், வெள்ளை நிற அழகிய மலர்கள், நீண்ட பச்சை காய்களையும் உடையது. மரக்கட்டை வலுவற்றது. பூ, இலை, காய், அன்றாடம் சமையலில் பயன்படும். இதன் இலை, காம்பு, பூ, காய், பிசின், மரப்பட்டை போன்ற அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுகிறது. முருங்கை விதைகள் பல மருந்துகளில் பயன்படுகின்றன. முருங்கை எண்ணையும் பன் பயன்படுத்தப்படுகிறது. இலையை உலர வைத்து பல மருந்துகளில் பயன்படுத்துகின்றன. ஏற்றுமதி ஆகிறது.
3. கரிசாலை
இது சிறு செடி ஆகும். (ஆங்கிலத்தில் Rolpa prostrate என்று அழைப்பர்) இலைகள் எதிரெதிராக அமைந்தவை. அகலத்தில் குறுகியவை, நீண்டவை, சொரசொரப்பானவை, மலர்கள் சிறியவை, வெண்மையானவை, சூரியகாந்தி மலர் போன்ற தோற்றம் கொண்டவை. கிளைகளின் நுனியில் காணப்படும். வாய்க்கால் மற்றும் வயல்வரப்புகள், சாலையோரங்கள் ஆற்றங்கரைகளில் காணப்படும். கரிசலாங்கன்னி, கையான், கரிப்பான், ப்ரூங்கராஜம், கையாந்தகரை ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்கள். கரிசாலைக்கு உள்ளது. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும். ஈரல் மற்றும் நுண்ணுயிரி சார்ந்த நோய்களுக்குப் பயன்படும். உள் மற்றும் வெளி பயன்பாட்டிற்கானது.
4. கீழாநெல்லி
यह कहानी Thangamangai के Thanga Mangai Oct-2022 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Thangamangai से और कहानियाँ
Thangamangai
குடல் ஆரோக்கியம் பேணுவதன் அவசியம்!
காரணமே இல்லாமல் வயிறு உப்புசம், சோர்வு அல்லது ஏதோவொரு விதமான குழப்பத்தில் இருப்பதாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படியிருந்தால், அது உங்களுடைய குடல் ஏதாவது செய்தி சொல்ல முயல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
பாலின வன்முறைக்குத் தீர்வு என்ன?
பாலின அடிப்படையிலான வன்முறை என்பது உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். இது ஒவ்வொரு நாட்டிலும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நிகழ்கிறது.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
இதயம் காக்கும் வாழ்க்கை முறைகள்!
மாறுபட்ட பிராண வாயுவின் விபரீதங்களும் - ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Oxidative Stress), அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழி முறைகளும் - ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Anti Oxidants)
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
ஆரோக்கியமான காலை உணவு!
காலை வேளை உணவு மிக முக்கியமானதாகும். வேலைப் பளுவைப் பொறுத்து காலை உணவு மாறுபடும். உடலுழைப்பு உள்ளவர் என்றால் மாவுச் சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி போன்றவற்றை நன்றாக எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
முதல் கடமை!
இளம் வயதிலேயே தொழிலதிபர் என்ற பட்டத்தைப் பெற்ற கனகசுந்தரத்திற்கு, தான் எத்தனை தொழில்களை செய்துவருகிறோம் என்பதுகூட தெரியாது.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
பசுமை திருமணம் செய்த சென்னைப் பெண்!
இன்றைய காலக்கட்டதில் உலகளாவிய பெரும் சிக்கலாக கழிவுகள் இருக்கின்றன. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு இன்றைக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது ஆறுதல் அளிக்கிறது.
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
தங்கத்தை பெண்கள் விரும்புவது ஏன்?
நாட்டில் தங்கத்தின் விலையும், பெட்ரோல் விலையும் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
வெயிலால் ஏற்படும் தலைவலி போக சில எளிய வழிகள்!
தலைவலி என்பது எதனால் வருகிறது என்று சமயத்தில் காரணம் தெரிய வேண்டும்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
கோடையில் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள்
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
பெண்களுக்கான இயற்கை ஒப்பனை குறிப்புகள்!
அழகாக இருக்க அன்றாடம் காலையில் பல ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் சோர்வடைந்திருப்பீர்கள் என்றால் உங்களுக்குத் தான் இந்தக் குறிப்புகள்.
2 mins
Thanga Mangai July 2025
Translate
Change font size

