कोशिश गोल्ड - मुक्त

Home

Kanmani

Kanmani

கதைத் தேர்வும் சூதாட்டம் தான்!

மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ், கப்பெல்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அன்னா பென், தற்போது 'கொட்டுக்காளி' திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் அன்னா பென் உடன் ஒரு அழகிய உரையாடல்

1 min  |

July 12, 2023
Kanmani

Kanmani

பகல்நேர தூக்கம்...நல்லதா?

உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகம்

1 min  |

July 12, 2023
Kanmani

Kanmani

திசை மாறிய பறவைகள்!

ஜெபராஜ் இவர் கர்நாடகாவில் பெலகாவி மாவட்டம் சவுதத்தி தாலுகாவில் இருக்கும் எக்குந்தி கிராமத்தில் வசித்து வருகிறார். அங்கே 'அம்மா' எனும் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். திருமணம் ஆகாதவர், தன் வாழ் நாட்களை மக்களுக்காக அர்ப்பணித்தவர்

1 min  |

July 12, 2023
Kanmani

Kanmani

உயிருக்கு ஆபத்தாகும் எடைகுறைப்பு ஊசிகள்!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது

1 min  |

July 12, 2023
Kanmani

Kanmani

இயற்கையில் இருந்து கற்றுக் கொண்டேன்!

தந்தை கமல்ஹாசன் போலவே வாழ்க்கையை தன் விருப்பம்போல வாழும் ஸ்ருதி ஹாசன், வாழ்க்கையின் தத்துவத்தை திறம்படவே உணர்ந்துள்ளார். அதுபற்றி தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக கொட்டித் தீர்த்த பேட்டி இதோ:

1 min  |

July 12, 2023
Kanmani

Kanmani

16 வயதில் கிடைத்த புதுவித அனுபவம்!

ஈரோட்டில் பிறந்து தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா மேனனுக்கு, ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்த 'நான் சிரித்தால்' படம் கொஞ்சம் கவனத்தை பெற்று தந்தது. தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் வெப்தொடர் மற்றும் வேழம் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது ஸ்பை என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ள ஐஸ்வர்யா மேனனுடன் அழகான சிட்சாட்

1 min  |

July 12, 2023
Kanmani

Kanmani

ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கள்!

சிறு நகரங்களில் சிறிய நர்சிங் ஹோம் நடத்தி வரும் மருத்துவர்கள் ஒவ்வொருவருக்கும் வலது கரமாக ஒரு உதவியாளர் கட்டாயம் இருப்பார்.

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

சினிமாவை தீர்மானிக்கும் அளவுகோல்கள்! -நவ்யா நாயர்

பெரும்பாலும் இனிமையான இயல்புடைய கேரக்டர்களில் நடித்த நவ்யா நாயர், பள்ளி நாட்களிலேயே மலையாள நடிகர் திலீப்புடன் 'இஷ்டம்' என்ற படத்தில் அறிமுகமானவர்.

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

ஆன்லைன் கேம்...அடிமையாகும் பெண்கள்!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரனின் 17 வயது மகள் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

குடைசாயும் பூமி...காரணம் என்ன?

அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் நமது பூமி கிட்டத்தட்ட 80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்து உள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலால் அச்ச அலை பரவி வருகிறது. அமெரிக்க புவியியல் ஒன்றியத்தின் நாளிதழான ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் இத்தகவல் வெளியாகி உள்ளது.

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

கல்யாணம் பற்றி நிறைய கற்பனை இருக்கு! -ராஷி கண்ணா

தென்னிந்திய மொழி படங்களைத் தாண்டி தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் ராஷி கண்ணா, வெப் சீரிசிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கிளாமர் போட்டோ சூட் மூலம் இணையத்தை வெப்பமாக்கும் ராஷி கண்ணாவுடன் அழகான சிட்சாட்.

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

நகராத நிழலோ?

வாசலில் பையன் போட்டிருந்த பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தான் விவேக்.

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

கைவிரித்த மோடி அரசு!

ரேஷன் அரிசி, கோதுமை...

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

தடுக்க முடியாதா?

சமூக வலைதள வதந்திகள்...

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

தலைநகரம் 2

ஒரு காலத்தில் சென்னையைக் கலக்கிய ரைட்(சுந்தர்.சி), ரவுடி தொழிலை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் வேலை பார்க்கிறார். மாலிக் பாய் (தம்பி ராமையா) மற்றும் டாக்டருக்கு படித்த அவரது மகள் பர்வீன் (ஆயிரா) இருவரும் ரைட்டுக்கு சொந்த குடும்பம் போல் இருக்கிறார்கள்.

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

கலர்புல்லான விஷயங்களை அனுமக்கனும்! -ஐஸ்வர்யா ராய்.

திரையுலகில் 25 ஆண்டுகளாக கோலாச்சி வரும் ஐஸ்வர்யா ராய் மீதான ஈர்ப்பு ரசிகர்களிடம் இன்றளவும் அதிகம். உலகளாவிய திரைப் பிரபலங்களின் நடுவே இந்தியாவின் முகமாக அறியப்படும் ஐஸ்வர்யா ராய், அழகு சார்ந்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

தண்டட்டி

சினிமா விமர்சனம்

1 min  |

July 05, 2023
Kanmani

Kanmani

பொம்மை

தொலைந்து போன தன் காதலியை உயிரற்ற பொம்மையில் தேடும் நாயகனின் கண்மூடித்தனமான காதல் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

காக்கிச் சட்டையில் ஒரு நம்பிக்கை மனுஷி!

சில நாட்களுக்கு முன்பாக ஒரு முன்மதிய நேரத்தில் தலைசுற்றல், மயக்கத்தால் அவதிப்பட்ட ஒரு பெண்மணியை இன்னும் இரு பெண்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

இசை அமைப்பாளரால் கிடைத்த மெசேஜ்! -இயங்குனர் விக்னேஷ் ராஜா

முதல் படத்திலேயே ஹிட் கொடுத்து கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் 'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா. அடுத்து இவர் இயக்கும் படமும் திரில்லர் படம் தானாம்.

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

சுய மரியாதை முக்கியம்! -நமீதா பிரமோத்

நமீதா பிரமோத் 'டிராபிக்' என்ற மலையாள படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார்.

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

உலகை ஆக்கிரமிக்கும் சீனா!

ஒரு காலத்தில் பெருகிய மக்கள் தொகையுடன் பொருளாதார சிக்கலில் இருந்த சீனா, இப்போது உலக நாடுகளில் முதலிடத்தை நோக்கி முந்திக் கொண்டு இருக்கிறது.

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

அலட்சியத்தால் எரியும் மணிப்பூர்!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி இன மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். பழங்குடியினர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டுமென்பது மெய்திகளின் கோரிக்கையாகும்.

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

சமையல்

ரவா சேமியா இட்லி|அத்திக்காய் பொரியல்|சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருண்டை

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

புதிதாக ஆரம்பம்!

\"அல்லல்போம், வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்ததொல்லைபோம், போகாத்துயரம் போம் நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுங்கால்.\"

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

பெண்களை பாதிக்கும் லூபஸ் பிரச்சினை!

லூபஸ் என்பது ஒரு நாள்பட்ட தோல் அழி நோயாகும்.

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

எல்லா விசயத்திலும் 'டச்'ல இருக்கனும்! -டாப்ஸி

தென்னக சினிமா மூலம் திரையுலகிற்கு வந்த டாப்சி, இப்போது முழுக்க முழுக்க முகாமிட்டிருப்பது இந்திய சினிமாவில் 13 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி வரும் டாப்ஸி, தற்போது நாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகளுக்கு இயக்குனர்களின் முதல் தேர்வாக இருக்கிறார்.

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

வளையவரும் ஹேக்கர்கள்...கவனம்!

உழைப்பது கஷ்டமானது என்று உணர்பவர்கள் ஏமாற்றுவதற்கு தயாராகிறார்கள்.

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

ஆதிபுருஷ்

ராமாயண கதையை பட்டி டிங்கரிங் பார்த்து, மாடர்ன் வெர்ஷன் என்ற போர்வையில் விஷூவல் வித்தை காட்டுகிறது ஆதிபுருஷ்.

1 min  |

June 28, 2023
Kanmani

Kanmani

என்னை பலப்படுத்திய அனுபவங்கள்!-ஈஷா ரெப்பா

மாடலிங், செய்தி வாசிப்பாளர் என மின்ன ஆரம்பித்த ஈஷாரெப்பா... பெரிய திரையில் தெலுங்கு படம் மூலம் அறிமுகமானவர்.

1 min  |

June 28, 2023