कोशिश गोल्ड - मुक्त
மகிழ்ச்சியான மதர்ஸ் டே
Champak - Tamil
|May 2025
ரோஹன் எப்போதும் அன்னையர் தினத்தை பெரும் உற்சாகத்துடன் எதிர்பார்ப்பான். ஒவ்வொரு ஆண்டும், அவன் தன் அம்மாவுக்கு ஒரு அழகான வாழ்த்து அட்டை செய்து, சில சுவையான உணவுகளை தயாரிப்பான்.
அவனது முயற்சிகள் எப்போதும் அம்மாவிடம் புன்னகை பூக்க வைக்கும். அவளும் அன்புடன் அவனது பரிசுகளை ஏற்றுக் கொள்வாள். இந்த ஆண்டும் ரோஹன் அவளுக்கு ஒரு ஆச்சரியத்தை திட்டமிட்டிருந்தான்.
ஆனால் ஒரு நாள் காலையில், அவன் விழித்தெழுந்ததும், அவனது பெற்றோர் ஒரு வருத்தமான செய்தியை சொன்னார்கள்.
“நாங்கள் மூன்று நாட்களுக்கு மற்றொரு நகரத்திற்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு முக்கியமான வேலை உள்ளது,” அவன் அம்மா மெதுவாக சொன்னாள்.
“அம்மா, அன்னையர் தினத்தன்று நான், நீ இல்லாமல் எப்படி இருப்பேன்?” அவன் அழுது கொண்டே கேட்டான்.
அவன் அம்மா அன்புடன் அவன் தலையை தடவினாள்.
“ரோஹன்! இது முக்கியமான காரியம். நீ தனியாக இருக்க வேண்டியது அல்ல, நாங்கள் உன்னை டீனாவின் வீட்டில் விட்டுச் செல்கிறோம். அங்கு நீ ஜாலியாக இருப்பாய்!” என்று புன்னகையுடன் சொன்னாள்.
ரோஹனுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். டீனா அவனது சிறந்த நண்பி. அவள் வீடு ஒரு பெரிய பூங்காவின் அருகில் இருந்தது. அங்கு எப்போதும் ஏதாவது சுவாரசியமாக நடக்கும். ஆனால் இந்த முறை அவன் உற்சாகமாக இல்லை. தன் அம்மாவுடன் அன்னையர் தினத்தை கொண்டாடவே விரும்பினான்.
மறுநாள், அவன் அம்மா அவனது சிறிய பெட்டியை தயார் செய்தாள். ரோஹன் மௌனமாக தான் செய்த அட்டையை அதில் வைத்தான். அவன் வருத்தத்தில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
“கவலைப்படாதே குட்டி! நான் திரும்பி வந்ததும், உனக்கு கேரட் பாயசம் செய்து தருவேன்,” என்று அம்மா அவனை கட்டிப்பிடித்து கொண்டு சொன்னாள்.
ரோஹனின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. ஆனால் அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். டீனாவின் வீட்டிற்கு வந்ததும், டீனாவின் அம்மா யாமினி ஆன்ட்டி அவனை அன்பாக கட்டிப் பிடித்தாள்.
यह कहानी Champak - Tamil के May 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Champak - Tamil से और कहानियाँ
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Champak - Tamil
மெர்ரி-கோ-சர்ப்ரைஸ்!
ஜாக்ரிதியின் பிறந்தநாள் வரப்போகுது. நாம என்ன பண்ணலாம்?” ஜாக்ரிதி கைகளை கழுவப் போனவுடன் ஷெஃபாலி மெதுவாகக் கேட்டாள். புதிய பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஜாக்ரிதி நல்ல நண்பர்களை பெற்றிருந்தாள்.
2 mins
November 2025
Champak - Tamil
நட்பின் வாக்குறுதி
பத்து வயது நிதேஷுக்கு அவனுடைய கிளி போபோ மீது அளவில்லா பாசம். போபோ அந்த வீட்டின் செல்லக்குட்டி. அவனுடைய கூண்டு முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்தது; வீட்டுக்கு வருகிற ஒவ்வொருவரும் முதலில் அவனுக்கு ஹாய் சொல்லுவார்கள். பதிலுக்கு, போபோவும் ஒவ்வொருவரையும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பான். நிதேஷின் அம்மா ரோஹிணி, அவனுக்கு சில வார்த்தைகளை கற்றுத்தந்திருந்தார். எனவே, யாராவது விருந்தினராக வந்தால், உடனே போபோ “ஹலோ!” என்று சொல்லி எல்லோரின் மனத்தையும் கவர்ந்து விடுவான்.
3 mins
November 2025
Champak - Tamil
உன் தோழமை-எனக்காக
பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.
2 mins
August 2025
Champak - Tamil
குறும்புடன் ரக்ஷாபந்தன்
தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.
2 mins
August 2025
Champak - Tamil
நட்பின் நிழலில்
மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.
3 mins
August 2025
Champak - Tamil
நியோவின் ரோபான்டு
பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.
2 mins
August 2025
Translate
Change font size
