Religious_Spiritual

Aanmigam Palan
குதிரை வழிபாடு
காளை, கருடன், எலி போன்றவை முறையே சிவபெருமான், திருமால், விநாயகர் ஆகியோருக்கு மட்டுமே வாகனமாக இருக்கும் இவற்றின் பெயரைச் சான்னாலே இவற்றின் மீது ஏறிவரும் தெய்வங்கள் நம் நினைவுக்கு வந்து விடுகின்றனர்.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
சிறப்பான வாழ்வருளும் சின்னசடையம்மன்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழும்பூர் கண்மருத்துவமனையில் ஆலயம் கொண்டிருந்தாள் பெரியசடையம்மன்.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா...
கடைச்சங்க இலக்கியமான திருமுரு காற்றுப் படையில், முருகனுக்கு உகந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு தலங்களுள் முதன்மைத் தானம் வகிப்பது திருப்பரங் குன்றம்.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
படவேடு ரேணுகாதேவி
1. தன் கணவர் ஜமதக்னி முனிவரின் கட்டளைப் படி தன் மகன் பரசுராமரால் தன் தலை வெட்டப்பட, அதே நிலையில் ரேணுகாதேவி இத்தலத்தில் அருள்கிறாள்.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
பூர்ண கலசம்
சமய வழிபாட்டில் நிறைகுடம் எனப்படும் பூர்ண கலசம் தலையாய இடத்தைப் பெற்றுள்ளது.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
மகத்தான வாழ்வருளும் பட்டுக்கோலவிழி பத்ரகாளி
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது பழமொழி.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
கல்யாண வரமருளும் கருமாரி அம்மன்!
தாம்பரத்திலிருந்து கிண்டி வரை நெடுக வயல் வெளிகள். சென்னை-நங்க நல்லூர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்து புறநகராக மெல்ல மாறிவந்த காலகட்டம். நங்கநல்லூரின் விரிவாக தில்லை கங்கா நகர் குடியிருப்புகள் இருக்க, நங்கநல்லூரில் காஞ்சி மகாப் பெரியவரின் அருளால் அர்த்த நாரீஸ்வரர் கோயில் அழகுற அமைந்திருந்தது.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
செய்தொழிலில் மேன்மை தருவாள் அரகண்டநல்லூர் மாரியம்மன்
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் புற்று மாரியம்மன் ஆலயம், தென் பெண்ணையாற்றங்கரையில் அமைந்துள்ளது.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
திருமால் பெருமைக்கு நிகர் ஏது?
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
1 min |
May 16, 2020

Aanmigam Palan
ராமனின் பாதுகைக்கு ஏன் பட்டாபிஷேகம்?
நமது உடம்பு ஒரு பிரபஞ்சம். அது பாதுகை மீது நிற்கிறது. பிரபஞ்சத்தைத் தாங்கும் ராஜா அது.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
பங்குனி, உத்திரத்தில் மட்டையடி உற்சவம்
பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தன்று காலை தனது சந்நதியில் இருந்து புறப்படும் அரங்கனின் உற்சவரான நம்பெருமாள், உத்திர வீதி, சித்திர வீதிகளில் வலம் வருவார்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
வள்ளலார் காட்டிய கருணை நெறி
இறையருளைப் பெறுவதற்கு பக்தி மார்க்கத்திலே பல வகையான விரதங்களை ஏற்படுத்தியுள்ளனர் நமது முன்னோர்கள்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
பணியேன் நின் பாதம் பணிந்த பின்னே!
ஆன்மாவிற்கு கடவுளைப் பற்றிய உண்மையை அனுபவத்தில் அறிவிக்க செய்வதே தீட்சையின் தனி சிறப்பு, இதையே அந்தாதியானது. அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே '' - 16 என்கிறது.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
கல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்!
பிள்ளையார்பட்டி
1 min |
May 01, 2020

Aanmigam Palan
ஸ்ரீராமனுக்கு கோயில் எடுப்பித்த பத்ராசலம் ராமதாசர்
சிறுவயது முதலே, ராம பக்தியில் ஆழ்ந்தவர் கோபன்னா.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
பாகவதம் காட்டும் நரசிம்மம்
06.05.2020- ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி
1 min |
May 01, 2020

Aanmigam Palan
வற்றாத வாழ்வருளும் வராஹ தரிசனம்
ஸ்ரீமுஷ்ணம் விருத்தாசலம் அருகே ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜபிளவை நோயை பன்றியின் வடிவில் குத்தி அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராஹ மூர்த்தியை தரிசிக்கலாம்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
பொன்னான வாழ்வருளும் சொர்ண நரசிம்மர்
மகா விஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிகவும் போற்றி வணங்கத்தக்கது. சர்வ இடங்களிலும் வியாபித்து இருக்கும் ஸ்ரீமன் நாராயணன் சிறு பாலகனான பக்த பிரகலாதனின் பக்தியை அங்கீகரிக்கவும், அதர்மத்தை அழிக்கவும், ஒரு தூணைப் பிளந்து கொண்டு அவதரித்தார்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
குலம் தழைக்க அருள்வார் தருநரசிம்மர்!
மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில், ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களை அடுத்து, நான்காவது அவதார மான நரசிம்ம அவதாரத்திற்கு எண் ணற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன, உக்ர, பிரஹ்லாத வரத, யோக நரசிம்மர் என்று பல திரு உருவங்களில் நரசிம்மர் இந்த ஆலயங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
நம் கைதூக்கிக் காப்பாற்றுவார் நரசிம்மர்!
நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை "என்பர் சான்றோர்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
துளசிதாசர் தமது "ஹனுமான் சாலீசா” என்ற ஸ்துதியில் ஸ்ரீராமர் அனுமனைரகுபதி கீனீ பஹுத் படாயீ |தும் மம ப்ரிய பரத சம பாயீ ||
1 min |
May 01, 2020

Aanmigam Palan
சித்ரா பௌர்ணமி
சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை அருணாசலத்தை கிரிவலம் செய்ய லட்சக்கணத்தில் மக்கள் திரளுவார்கள். அவர்களோடு தேவர்களும், சித்தர்களும், ஞானிகளும் சூட்சுமமாக மலையை வலம் வருகிறார்கள் என்பது ஐதீகம்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
திருவஹிந்திரபுரம் ராமர்
தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூர் அருகே அமைந்துள்ள தேவனாதப் பெருமாளின் திருச்சந்நதியிலே கோயில் கொண்டிருக்கிறான் இந்த கோசலை மைந்தன்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
திருமகனின் திருவடி பதிந்த ராம்பாக்கம்
அயோத்தி நகரம் அலைகடலெனத்திரண்டது. ராம - சீதையை வரவேற்றது. ராஜ பட்டாபிஷேகம் நடத்தியது. மூன்று உலகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தன. ராமரும், சீதையும், உலகெங்கும் தமது பேரருள் பரப்ப விருப்பம் கொண்டனர். பாரத தேசம் முழுதும் பயணப்பட முனைந்தனர்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
ஞான நீறு தருவோனே
மதுரையை ஆண்ட கூன்பாண்டியனது நற்குணங்கள் பற்றியும் அத்தலத் திருப்புகழில் பதிவு செய்துள்ளார் அருணகிரியார்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
கனலில் உதித்த கந்தன்
சிவபெருமானைத் தீயின் வடிவமாகவும், அன்னை பராசக்தியைத் தண்ணீரின் வடிவாகவும் கூறுவர்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
குறைகள் களைவார் கோதண்டராமர்
தனிச் சிறப்பு பெற்று விளங்கும் ராமர் கோயில்களில் ஒன்று தஞ்சை அருகே புன்னைக்காடு என்ற புன்னை நல்லூரில் உள்ளது.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
எந்நாட்டவர்க்கும் இறைவனே எங்கள் அரண்!
இது கொங்கு மண்டலச் சதகப் பாடல்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
அதிர்ஷ்டதேவதை அவதரிப்பாள்
என் மகளுக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போகிறது. நரம்பு சம்பந்தமான வலி, கை கால் வலி, நெஞ்சு எரிச்சல், அஜீரணக் கோளாறு என்று சொல்கிறாள். 7 டாக்டர்களிடம் காண்பித்தாகி விட்டது. ஒன்றும் சரியாகவில்லை. தற்போது கர்ப்ப்பையை ஆப்ரேஷன் செய்து எடுத்துவிட வேண்டும் என்கிறார்கள். எங்களுக்கு பயமாக உள்ளது. ஆப்ரேஷன் செய்யலாமா?- கஸ்தூரி, திருவாரூர்.
1 min |
May 01, 2020

Aanmigam Palan
மழலை வரம் தரும் மகாதேவி
சிவாலயமாக இருந்தாலும், அங்கு அருளும் அம்பிகையின் பெயரிலேயே அந்த ஆலயம் புகழடைந்திருக்கும்.
1 min |