मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

9,500 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Religious-Spiritual

DEEPAM

DEEPAM

ராமன்.... எத்தனை ராமனடி?!

ஒரு நாள் ராமர் அரியணையில் அமர்ந்திருக்கும்போது அவருடைய மோதிரம் கீழே விழுந்துவிட்டது. அது பூமியைத் தொட்டதும், தரையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மறைந்துவிட்டது.

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

புத்தாண்டு பலன்கள் 2021

வழிபாடும் பரிகாரங்களும்!

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

பகை போக்கும் சங்கு புஷ்பம்!

மலர்களை விரும்புபவர்களால் கடவுளை வெறுக்க இயலாது. மலர்களுடன் நெருங்கிப் பழகுபவர்கள் இறைவனுடனும் நெருங்கியிருக்கிறார்கள் என்று பொருள்.

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

மனைவி எனக்குப் பெருநிதி!

திருமணம், பொருளாதார தன்னிறைவு, தொழில், குடும்ப வாழ்க்கை என அமைந்த பின்னர், மஹரிஷியின் தேடல் ஆன்மிகத்தை நோக்கி மேலும் வலிமையாக நகர்ந்தது. ஒரு நிகழ்வு அவரின் வாழ்க்கையில் பல கேள்விகளை எழுப்பின.

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

முக்தி அளிக்கும் முக்கோடி ஏகாதசி!

மார்கழி மாதம் வளர்பிறையில் சம்பவிக்கும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்றுதான் ஸ்ரீமந் நாராயணன் நம்மாழ்வாருக்கு வைகுண்ட பிராப்தி அளித்தருளினார். இதுவே, பாற்கடலில் அமிர்தம் தோன்றிய வேளை.

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

மௌன குருவான தகப்பன்சாமி!

தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோயிலுக்கு அருகில் திருப்பந்துறை எனப்படும் திருப்பேணு பெருந்துறை குமாரமங்கலம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு மங்கள நாயகி உடனுறை ஸ்ரீ பிரணவேஸ்வரர் திருக்கோயில்.

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

மார்கழியில் மாதவன் தரிசனம்!

‘மாதங்களில் நான் மார்கழி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வாக்கு. அப்புனிதமிகு மார்கழியில் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் என்பது கிடைத்தற்கரிய பேறுதானே. ஸ்ரீ மகாவிஷ்ணு பல்வேறு திருநாமங்களில், ஏராளமான திருத்தலங்களில் அருள்பாலித்தாலும், அவற்றில் குறிப்பிடத்தகுந்த ஆலயமாக உடுப்பி ஸ்ரீ குட்டிக் கிருஷ்ணன் திருக்கோயில் திகழ்கிறது.

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

திருவுடல் காண்பின் மறுவுடல் இல்லை!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மரகதாம்பிகை உடனாய திந்திரிணீசுவரர் திருக்கோயில். 'திந்திரி' என்றால் புளிய மரம் எனப் பொருள். புளிய மரமே இந்தக் கோயிலில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிப்பதாகக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள், அதனாலேயே இத்தல இறைவனுக்கு திந்திரிணீசு வரர் என்று திருப்பெயர்.

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

மதுரை அரசாளும் மீனாட்சி!

ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு முகம் உண்டு. காலமும் மனிதர்களுடைய தேவையும் மாறுகையில் அந்த முகத்தின் ஒப்பனை மாறிக்கொண்டே இருக்கும்.

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

ஜருகண்டி இல்லாத பாலாஜி தரிசனம்!

டிசம்பர் மாதம் 20 ஆம், தேஜி-எங்கள் வங்கியின் சம்பர் மாதம் 31ஆம் தேதி-எங்கள் வங்கியின் பார்த்துக்கொண்டிருந்தோம்.

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

சொர்க்கப் பதம் தரும் திருநாள்!

வைணவர்களுக்குக் கோயில் என்றால், அது திருவரங்கம்தான்! அங்கு மார்கழியில் நடைபெறும் பரமபத ஏகாதசி பெருவிழா. இதேபோல், சைவர் களுக்குக் கோயில் என்றால், அது சிதம்பரம்தான்! அங்கும் மார்கழியில் நடை பெறும் பெருவிழா திருவாதிரைத் திருநாள்.

1 min  |

January 05, 2021
DEEPAM

DEEPAM

கோயிலுக்கு வெளிச்சம் தந்த வள்ளாவிகள்!

ஒருசில ஆலய பிராகாரங்களில் பெரும்பாலும் கருவறையைச் சுற்றியுள்ள தரைத்தளக் கற்களில் வட்ட விளிம்புகள் தென்படும். இந்த வட்டங்களின் பெயர் வள்ளாவி என்பதாகும். இவை என்னவென்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஓரிரு நூற்றாண்டுகள் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

சனி பெயர்ச்சி 2020-23 பலன்களும் பரிகாரங்களும்!

நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி 12 ஆம் (27.12 2020) தேதி அதிகாலை 522 மணியாவில் வங்கியப் பஞ்சாங்கப்படி, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

சேர மண்டல மாரிக்கு சேலை பிரார்த்தனை!

திருச்சி மாவட்டம், தென்றல் நகரில் மிகவும் பிரபலமாக விளங்குகிறது அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

பசிப்பிணி போக்கும் உச்சிநாதர்!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு கிழக்கே திருநெல்லிவாயில் எனும் புராணப் பெயர் கொண்ட சிவபுரி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் உள்ளது அருள்மிகு கனகாம்பிகை சமேத ஸ்ரீ உச்சிநாதர் சுவாமி திருக்கோயில்.

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

நெய் தேங்காய்-பாயச நிவேதனம்!

சபரிமலை ஸ்ரீ ஐயப்பனுக்கு நெய் தேங்காய் உடைப்பதும், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நெய் அரிசிப் பாயசம் படைப்பதும் மிகவும் விசேஷம். இவற்றைப் பற்றிப் பார்ப்போம்...

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி!

கூடல் மாநகராம் மதுரையில் மகேசன் 64 திருவிளையாடல்கள் புரிந்து அடியார்களைத் தடுத்தாட்கொண்டார் என்றால், அன்னை மீனாட்சியும் தனது கருணாகடாட்சத்தினால் பல லீலைகளை ஆற்றிக் காண்பித்துள்ளாள்.

1 min  |

December 20,2020

DEEPAM

ராமாயணக் காவிய அறம்!

வர்த்தகத் துறையில் மட்டுமின்றி, எழுத்துத் துறையிலும் ஜொலிக்கும் நல்லி குப்புசாமி செட்டியாரின் கைவண்ணத்தில் மின்னும் மற்றுமொரு அருமையான நூல், 'வால்மீகி அறம்.' ராமாயணம் எனும் மாபெரும் இதிகாசத்தில் இடம் பெறும் நிகழ்வுகளும் அவற்றின் நீதிகளையும் புதுமையான கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

மணிக்கதவம் தாள் திறவாய்!

ஆயர்பாடியின் வைகறைப்பொழுது. எல்லோரும் எழுந்து விட்டார்கள். ஆயினும், ஒரு கோபிகை மட்டும் இன்னமும் உறங்கிக்கொண்டிருக்கிறாள். எழுந்தபாடில்லை. அவளுடைய தோழியர் யாவரும் வாசலுக்கே வந்துவிட்டனர்.

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

நரஹரியாக வந்த நாரணன்!

திருவரங்கம் பிள்ளைலோகாச்சாரியார் உறங்க ஆரம்பித்த சில மணித்துளிகளில் திடீரென அறைக் கதவை யாரோ தட்டினார்கள். கதவைத் திறக்க, அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நின்றிருந்தார்.

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

மயூரவனத்தில் காலபைரவர்!

பெங்களூருவுக்கு மேற்கே சுமார் 120 கி.மீ. தொலைவில் மண்டியா ஜில்லாவில் அதிசுன்சனகிரி என்ற குன்றின் மீது உள்ளது காலபைரவர் திருக் கோயில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,300 அடி உயரத்தில், குன்றின் மீது கங்காரனந்தா ஸ்வாமியின் மடம் மற்றும் கோயிலைக் காணலாம்!

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

இருமுடி கட்டு சபரிமலைக்கு!

ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. மாலையணிந்த பிறகு கடுமையான முறையில் அனைத்துவித விரதங்களையும் எடைபிடிக்கும் ஐயப்ப பக்தர்கள், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், அந்த பக்தர்ளையே ஐயப்ப அபேதாரமான மற்றபெர்ளை மதிக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

ஒரு வேளை மட்டும் உணவு!

வேதாத்திரி மஹரிஷியை இளமைப் பருவம் முதல் இறைநிலையே வழிநடத்தியது எனலாம். ஒழுக்கம், உழைப்பு, சிந்தனை, உயர்ந்தோரிடம் மதிப்பு இவற்றை மூலதனமாக வைத்தே தமது வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள இடைவிடாத முயற்சியை மேற்கொண்டார் சுவாமிஜி.

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

அல்லல் தீர்க்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வரமுடையார்!

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகில் சிறுதாமூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அகஸ்தீஸ்வர முடையார் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு கி.பி.1118 முதல் 1136ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த விக்கிரம சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது இந்தக் கோயில்.

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

அசுரனுக்கும் அருள்செய்த அச்சுதன்!

'ஏடு கொண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா... கோவிந்தா...'' என்பது திருப்பதி மலையேறும் பொழுது கேட்கும் அற்புத கோஷம். ஸ்ரீநிவாசப் பெருமாள் வாசம் புரியும் ஏழு மலைகளில் ஒன்று ரிஷபாத்ரி மலை. இந்த மலைக்கும் ஒரு வரலாற்றுக் கதை உண்டு.

1 min  |

December 20,2020
DEEPAM

DEEPAM

முருகனுக்கு தமிழாபிஷேகம்!

முருகன் தமிழ்க்கடவுள். முருகன்தான் பாடல்களின் பேரரசன். முருகனுக்குத்தான் எத்தனை எத்தனை பாடல்கள்? அறுபடை வீடுகளில் இரண்டு மதுரையைச் சூழ்ந்திருப்பது இயற்கை அளித்த கொடை. வருடமெல்லாம் முருகனுக்கு உகந்த பருவங்களும் மாதங்களும் அதற்கேயுரித்தான நற்தினங்களும் ஆகமங்களுமாகக் களைகட்டும்.

1 min  |

December 05,2020
DEEPAM

DEEPAM

பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி சிவாயமலை!

கரூர் மாவட்டம், குளித்தலைக்கு அருகே சிவாயம் கிராமத்தில் அமைந்துள்ளது சிவபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஊருக்கு அருகில் அய்யர்மலை இருப்பதால் இவ்வூர், ‘சிவாயமலை' எனவும் அழைக்கப்படுகிறது.

1 min  |

December 05,2020
DEEPAM

DEEPAM

மாதுளம் பூ நிறத்தாள்!

அபிராமி அந்தாதியின் முதல் பாடல் இது. அம்பிகையின் ரூப லாவண்யத்தை, அதாவது திருவுருவ அழகைப் பின்வரும் பாடல்களில் பட்டர் விவரிக்கப்போகிறார் என்றாலும், மொத்தமாக அம்பிகையின் வடிவத்தை வர்ணிப்பதாக இந்த முதல் பாடல் அமைகிறது.

1 min  |

December 05,2020
DEEPAM

DEEPAM

பாவங்களைத் தீர்க்கும் திருவண்ணாமலை தீபம்!

அடி, முடி காணா அருணாசலேஸ்வரராக சிவபெருமான் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கிறார். 'அண்ணுதல்' என்றால் நெருங்குதல் எனப் பொருள். 'அண்ணா' என்றால் நெருங்க முடியாதது எனப்பொருள். அதாவது, மஹாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத திருமலை என்பதால் இத்தலம் திருஅண்ணாமலை ஆயிற்று.

1 min  |

December 05,2020
DEEPAM

DEEPAM

விருந்தாவுக்கு அருளிய ஸ்ரீ விஷ்ணு பகவான்!

கார்த்திகை மாத சுக்லபட்ச கைசிக துவாதசியன்று கர்நாடக மாநிலத்தில் வெகு விமரிசையாக துளசி விவாஹம் நடைபெறுகிறது. மஹாவிஷ்ணுவுக்கும் துளசிக்கும் நடைபெற்ற இந்தத் திருமணம் பற்றி பாத்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

1 min  |

December 05,2020