Newspaper
Dinakaran Coimbatore
தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டிருந்தால் விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழாவை தடை செய்ய வேண்டும்
தவெக தலைவர் விஜய் முதல மைச்சர் பதவியேற்கும் நிகழ்வை ரத்து செய்யக் கோரி சிவசேனா கட் சியின் மாநில இளைஞ ரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தமிழக ஆளுநருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார்.
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டு கடிதம் முன்னணி பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்
தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியுள்ள நிலையில், முன்னணி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும், என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
தர்மபுரி அருகே பயங்கரம் காதல் ஜோடிகளுக்கு பஞ்சாயத்து பிரபல கொள்ளையன் கொலை
தர்மபுரி அருகே பிரபல கொள்ளையன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் தாமதம்
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2025-26ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது.
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
2 அமைச்சர் பதவிக்காக காங்கிரசை ஊத்தி மூட துணிந்து விட்டீர்களா?
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மீது திமுக சரவணன் விமர்சனம்
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
பிரபாஸ் படப்பிடிப்பில் வேன் மோதி ஊழியர் பலி
பிரபாஸ், இமான்வி நடிக்கும் 'பவுஜி' என்ற பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
எகிறி குதிப்பதை தடுக்க தலைமை செயலகத்தின் கேட்டில் எண்ணெய் தடவும் போலீசார்
வித்தியாசமான வியூகத்தால் பரபரப்பு
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்
பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின்போது இறைச்சி கடைகளை புல்டோசரால் இடித்து தள்ளிய பாஜவினர்
திரிணாமுல் காங். குற்றச்சாட்டு
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
சர்வதேச அணிகள் பங்கேற்கும் போட்டிகளுக்கு விலக்கு இந்தியா-பாக். விளையாட்டுகள் மீதான தடை தொடர்கிறது
ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
1000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற 15 வேட்பாளர்கள்
நடந்து முடிந்த தேர்தலில் 15 தொகுதிகளில் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் பட்டியல் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி அட்டகாச வெற்றி
புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்தால் தாஜ்பூர் துறைமுக திட்டம் அதானி வசமாக வாய்ப்பு
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக ரூ.
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
வருமான வரி தாக்கலுக்கான பிரமாண பத்திரத்தில் மோசடி விஜய் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரி மனு
விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
ஊட்டியில் 138வது நாய் கண்காட்சி நாளை துவக்கம்
55 வகைகள் கொண்ட 435 நாய்கள் பங்கேற்பு
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
மும்மொழிக் கொள்கைக்கு வழிவகுக்கும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது
இந்திய மாணவர் சங்கம் அறிக்கை
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
ஒன்றிய தணிக்கை வாரிய தலைவராக சசி சேகர் நியமனம்
ஒன்றிய திரைப்பட தணிக்கை வாரிய (சென்சார் போர்ட்) தலைவராக பிரசூன் ஜோஷி பதவி வகித்து வந்தார்.
1 min |
May 07, 2026
Dinakaran Coimbatore
கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி டிரெய்லர் வெளியீடு
ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் ‘ஒப்பன் ஹெய்மர்'.
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
சீனாவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 26 பேர் பலி
61 தொழிலாளர்கள் படுகாயம்
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
சிறுபான்மையினர் கோட்டைகள் குறைப்பு அசாமில் தொகுதி மறுவரையறை பாஜ வெற்றிக்கு முக்கிய காரணம்
சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்த தொகுதி மறுவரையறையே அசாமில் பாஜவின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
ஒன்றிய அரசின் ஆதரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து விஜய் பதிவு
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
கேரளாவின் புதிய முதல்வர் யார்?
102 தொகுதிகளில் காங். கூட்டணி வெற்றி. முட்டி மோதும் மூத்த தலைவர்கள்: டெல்லி விரைந்தார் கே.சி.வேணுகோபால்
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38ஆக உயர்வு
ஒன்றிய அமைச்சரவை அனுமதி
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
புதுச்சேரி சட்டசபைக்குள் கால்பதிக்கும் 14 புதுமுகங்கள்
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் 14 பேர் முதன்முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைகின்றனர்.
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
ஸ்டாலின் தோற்றது அண்ணாவே தோற்றது போல் உள்ளது திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்காது
மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்பு வைகோ பேட்டி
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெரியகருப்பன் ஒரு வாக்கு தோல்வியில் குளறுபடி
தபால் வாக்குகள் மாவட்டம் மாற்றி அனுப்பப்பட்டதா? அதிகாலை வரை நடந்த வாக்கு எண்ணிக்கையால் பரபரப்பு
2 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
முதல்வர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ததால் தலைமை செயலகத்தில் அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்பட்டு வருகிறது
முதல்வர் பதவியை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் ராஜினாமா செய்ததையடுத்து தலைமை செயலகத்தில் திமுக அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்பட்டு வருகிறது.
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
3 இடங்களில் 102 டிகிரி வெயில்
தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 3 இடங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
1 min |
May 06, 2026
Dinakaran Coimbatore
தமிழகத்தில் சங்பரிவார் வாலாட்ட முடியாது
விசிக, சிபிஐ (எம்), சிபிஐ கட்சி தலைவர்கள் பேட்டி
1 min |
